தலைவரின் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது சற்று மிகை படுத்தி எழுதுவது பாரம்பரியமான ஒன்று தான் . அதை நீங்கள் ஏன் பெரிது படுத்தி கொள்கிறிர்கள்
finally the cat has come out?!
Printable View
தலைவரின் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது சற்று மிகை படுத்தி எழுதுவது பாரம்பரியமான ஒன்று தான் . அதை நீங்கள் ஏன் பெரிது படுத்தி கொள்கிறிர்கள்
finally the cat has come out?!
// அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?
(தொடரும்) //
Murali sir,
you are putting suspense in very important place.
vara vara thodarkadhai ezhuththaalar maadhiri aayitteenga. Please break the suspense soon.
very very ineteresting and valuable informations.
Dear Yukesh Babu. There is no need for exaggerating the popularity and mass appeal of your icon MGRamachandran as the entire world has already witnessed his success ladder both in movies and politics. Our concern is why you people try to degrade and mask the immense popularity of our icon who stands like a colossus in the filed of acting. There is no need for you people to glorify your icon's image by way of mudslinging on our icon's achievements that are incomparable and immortal with time and space. Touch your conscience and say that this film AO is a success by default in its rerun even as it was lifted off the 118 theatres out of 120 theatres within a week it got released? Raghul of our thread came out with authenticated details from Times of India. Digest the fact that may be bitter but healthy to review and revamp your current status on the popularity graph of your icon! If your icon's 'vote bank' has atleast seen this movie once it could have had its natural run for more than 2 weeks in all the theatres for a natural collection proving his so called 'mass appeal' even now!
Dear Murali,
Thanks a lot for the kind words! Sure, from now on I will actively participate as before. Thanks also for the clarifications in regards to Pudhiya Paravai. Last but not least, no 'Sir' honorifics for me as I am just like you and all in this Forum - film buffs!
Dear Adiram,
Yes, I quite agree with you that the words 'SR' actually means 'Southern Railways' as can be seen in many films of the day at that time. Perhaps, the producers would have thought SR could also signify 'Singapore Railway' and the audience won't take much notice of it!
Pudhiya Paravaj came close on heels after the successful run of 'Kaadhilakka Neramillai' in a premier theatre in Kuala Lumpur in late 1964. The audience had expectations after being introduced to Eastman colour format in Kaadhalikka Neramillai. They were not disappointed. If Kaathalikka Neyramillai was a full-length comedy in Eastman colour Puthiya Paravai was a sort of seeing a Hollywood suspense thriller in colour for the first time. It celebrated a long run then. In 1980 it was re-released in an inconspicuous theatre in Kuala Lumpur whose owners didn't expect such an overwhelming response after 16 years! They were forced to extend its run in this run-down theatre! For records, it was the period of Kamalhassan, Rajnikanth and Bhagyaraj but Pudhiya Paravai proved that old is gold indeed.
ரவி, கர்ணன் படம் மக்கள் திலகம் நடித்திருந்தால் எப்படி எடுத்திருக்கவேண்டும் என்று பிச்சு பிச்சு வைத்துவிட்டீர்கள். இப்படியொரு படம் வந்திருந்தால் பல்லாண்டு ஓடிய பெருமை பெற்றிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? ஆமாம் சிலர் கோபித்துக்கொள்வதற்கு நீங்கள் எங்கே தவறாக மக்கள் திலகத்தை இங்கு குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லையே?
ஆஹா வயதானவர்கள் எல்லாம் என்ன மரியாதை தருகிறார்கள் அவருக்கு? வயதானவர்களை காட்டியதில் அவரும்தான் எவ்வளவு பதில் மரியாதை தருகிறார்? வித்தியாசமான காட்சியா என்ன? அவர் படங்களில் காணும் வழக்கமான ஒன்றுதானே.
சண்டைக்காட்சிகளில் அவரின் இயற்கை நடிப்பை காண மீண்டும் ஒரு வாய்ப்பு. அவரது ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கவேண்டாமா?
பார்க்கும் பெண்களெல்லாம் அவரைக்கண்டு காதலிக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்தாயிற்று. பெண்கள் மட்டும்தான் காதலித்துவிட்டு 'அண்ணா' என்று சொல்லவேண்டுமா என்ன? மக்கள் திலகம் 'தங்கச்சி' என்று சொல்லும்போது அவருடைய ரசிகர்கள் அப்படிப்பட்ட பெண்களை பழிவாங்குவதாக நினைக்கிறார்கள்.
அவரின் காதலையும் வீரத்தையும் போர்க்களத்திலும் பறைசாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு. மக்கள் திலகத்திற்காகத்தான் கதாபாத்திரம்.
'தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை(?)!!!' என்று அற்புதமான கருத்துள்ள கொள்கைப் பாடலின் வகையில் சேர்ந்திருக்கக்கூடும்.
தோல்விகள் இவரைக்கண்டு தோற்று ஓடிவிடும் என்பதற்கு சான்றான மற்றுமொரு காட்சி!!! மீண்டும் சொல்லலாம். மக்கள் திலகத்திற்காகத்தான் கதாபாத்திரம் உருவாக்கப்படவேண்டும்.
இவையாவும் அவரது ரசிகர்களுக்காக வைக்கப்பட்டு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டிருக்கும்.
கர்ணனுக்கு ஒன்றுமே ஆகியிருக்காது. கர்ணன் பெயரை மாற்றினால் ஆயிற்று. பாருங்கள் வினோத் அவர்களின் ஆதரவையும்.
இருந்தாலும் மக்கள் திலகத்தைப் பற்றி இங்கே எழுதுவதை பலர் விரும்பவில்லை போலிருக்கிறது. எனவே அவரது திரியிலேயே நீங்கள் இதை எழுதினால் எல்லோரும் ரசிக்கக்கூடும்.
100 years of Indian Cinema - NADIGAR THILAGAM
Watch from 16:19 onwards....... The compere compliments our Thalaivar as the person who ruled Tamil Cinema for 5 Decades and further compliments that he is the undisputed king of all types of cinema be it is mythology, experimental, commercial and has been welcomed by one and all be it is Telugu, Kannada, Malayalam (or) Tamil !
Truth is always a truth !
http://www.youtube.com/watch?v=C6JnDZad5lI#t=970
நடிகர் திலகம் திரியில் பங்கு பெறும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
சில நாட்கள் முன்னர்தான் இது போன்ற ஒரு வேண்டுகோளுடன் ஒரு பதிவிட்டேன். மீண்டும் அதே போன்று ஓர் சூழல் ஏற்பட நாம் காரணமாக இருந்து விட்டோமோ அப்படியென்றால் அத்தகைய போக்குகள் வேண்டாமே என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது.
நமது திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் எழுதவே ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது தேவையின்றி வேறு சில விஷயங்களைப் பற்றி எழுத வேண்டாமே! நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நடிகர் திலகத்தைப் பற்றியோ அல்லது அவர் திரைப்பட சாதனைகளை பற்றியோ தவறான தகவல்களோ இடம் பெற்றால் அதை நாம் ஆதாரத்துடன் மறுக்கலாம். அதை விடுத்து எம்ஜிஆர் அவர்களையோ அவரின் படங்களைப் பற்றியோ அல்லது அந்தப் படத்தின் காட்சியமைப்புகளை பற்றியோ விமர்சிப்பது நிச்சயம் ஏற்புடையது அல்ல.
அது போன்று எம்ஜிஆர் அவர்களின் திரியில் இடம் பெறும் பதிவுகளை இங்கே சுட்டிக் காட்டி விமர்சிப்பதும் தேவையற்ற ஒன்றாகும். அந்தப் பதிவுகள் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவலாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் அதை சுட்டிக் காட்டலாமே தவிர வேறு விதமான விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
அது போல் இப்போது மறு வெளியீடு கண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஓட்டத்தைப் பற்றிய பதிவுகளும் வேண்டாம். மறு வெளியீடு கண்ட கர்ணன் திரைப்படத்தின் சாதனைகளோடு அதை ஒப்பிடவும் வேண்டாம். உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும். ஆகவே அதை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
மீண்டும் இது போன்ற ஒரு வேண்டுகோளை நான் முன் வைக்க இடம் தர வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இணையதள உலகத்தைப் பொறுத்தவரை உலகெங்கும் உள்ள தமிழர்கள் நமது திரியை ஆவலுடன் படிப்பது மட்டுமல்ல பலருக்கும் இதை பரிந்துரைக்கிறார்கள். நமது ஹப்பில் இன்றும் thread of the hub நமது நடிகர் திலகம் திரிதான். நமது திரிக்கு இருக்கும் மாண்பை மேன்படுத்த முயற்சிப்போம். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பை நாடும்
அன்புடன்
Thanks murali sir very good advice for your theread members