-
thdumaaRudhE is a nice duet sung by Srinivas & Anuradha Sriram. I typed in those lyrics out of memory. I couldn't find that song anywhere, neither do I know which movie it is from. The song sounds similar to 'otRai paarvaiyilE endhan uyirai kudiththavaLE' same male Singer. I hope he knows that I have a crush on his voice! :p
-
தேன் குடித்த தென்றல்
இன்று வந்து வந்து வீசுமே
பொன் அரும்பு கண் விழித்து
வாய் திறந்து பேசுமே
-
Vandhu vandhu konjuvadhen veNNilaave
Antharangam purindhaaLe alli poove
-
அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக் கிளி
ஆல் ரவுண்டர் நான் தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ...
-
Naan oru muttaaLungo nallaa padichavanga naalu peru sonnaanga
-
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகே உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
-
aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa oru aambaLaiya paarthiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga athai magandhaanunga
-
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
-
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi.....
-
எங்கே என் ஜீவனே உன்னில்
கண்டேனே என்னைத் தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே