தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
Sent from my SM-A736B using Tapatalk
நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்
தேன்மொழி பேசும்
சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ
மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும் மாலை கட்டி கோர்த்துக்கோ
Sent from my SM-A736B using Tapatalk
கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
சந்தனக் காட்டுப் புது மலரே
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
நான் வச்ச புள்ளி நல்ல புள்ளி
வாசமுள்ள செண்டு மல்லி
சோளக்காட்டு மூலையிலே
சாயங்கால வேளையிலே
தண்ணிக் கட்டப் போறேன் புள்ள
மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும் மல்லியப்பூவாட்டம்
புத்தியிருக்கனும் புத்தி இருக்கனும் கத்தி முனையாட்டம்
அத வச்சுப் பொழைக்கனும் வச்சுப் பொழைக்கனும் சொத்து சுகமாட்டம்
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போரென் என்ன பத்தி கேளுங்கடா