நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகை ராஜஸ்ரீ .
http://i57.tinypic.com/zwbwgz.jpg
Printable View
நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகை ராஜஸ்ரீ .
http://i57.tinypic.com/zwbwgz.jpg
ஆனந்தா பிக்சர்ஸ் திரு. சுரேஷ் (ஆயிரத்தில் ஒருவன் -திருச்சி /தஞ்சை ஏரியா வினியோகஸ்தர்- 1965ல் )
http://i61.tinypic.com/a1iyrb.jpg
நடிகர் திரு. சத்யராஜ் , இயக்குனர் திரு பி. வாசு, நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகை ராஜஸ்ரீ
http://i62.tinypic.com/2i9lbw8.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர் திரு. கே. பி.
ராமகிருஷ்ணன் ஆவர்களை உரிமைக்குரல் ஆசிரியர்
திரு. பி.எஸ். ராஜு வரவேற்கிறார்.
http://i62.tinypic.com/34gsh35.jpg
மேடையில் திருமதி பி. சுசீலா , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ். விஸ்வநாதன்
http://i61.tinypic.com/2ytrwo1.jpg
நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி லதா ராவ்.
http://i60.tinypic.com/okwhub.jpg
கலியுக கடவுள் நமது புரட்சித்தலைவரின் நல்லாசிகளுடன் நடைபெற்ற "ஆயிரத்தில் ஒருவன் " காவியத்தின் வெள்ளி விழா முழு வெற்றி பெற முதற் காரணமாயிருந்த - ரசிக பெருமக்களுக்கும், மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், இந்த விழாவினை சிறப்பாக நடத்த மூலகாரணமாயிருந்த " ஒலிக்கிறது உரிமைக்குரல் " ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு அவர்களுக்கும், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கும்,
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி- களுக்கும், உறுப்பினர்களுக்கும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். அறக்கட்டளை நிர்வாகிகளான திரு. ஷிவ் பெருமாள், சாந்தகுமார் மற்றும் உறுப்பினர்களுக்கும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும், எழும்பூர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றத்தை சார்ந்த திரு. தேவசகாயம், முனியாண்டி, அங்குசாமி மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு. பாண்டியராஜன், திரு. பாண்டியன் அவர்களுக்கும், என்னுடன் இணைந்து முழு மூச்சாக, அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க காப்பாளர் திரு. ஏ.ஹயாத், சங்க பொருளாளர் திரு. கே. பாபு, சங்க இணை செயலாளர் திரு. ஆர். லோகநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்,
திருநின்றவூர் அருள் மிகு. ஆண்டவன் எம். ஜி. ஆர். ஆலய அறக்கட்டளை நிர்வாகி திரு. கலைவாணன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும், சென்னை மாவட்டத்தில் நமது புரட்சித் தலைவர் பெயரால் இயங்கி வரும் பல்வேறு சார்பு மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள் அனைவருக்கும்,
தமிழகம், புதுவை, கர்நாடக, ஆந்திர, கேரளா மாநிலங்களிருந்து திரண்ட பக்தர்களுக்கும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து விழாவில் பங்கேற்ற திரு. டேவிட் அவர்களுக்கும், வாழ்த்து செய்தி அனுப்பிய அருமை சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும், மற்றும் வெளிநாட்டு அன்பர்களுக்கும், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய இந்த இனிய கின்னஸ் சாதனை நிகழ உறுதுணையாக இருந்து ஆதரவு கரங்களை நீட்டிய அன்புள்ளங்களுக்கும்,
எனது சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி பணிவான நன்றியினை, நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மூலம், இத்திரியில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாப் புகழும் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மெய்காப்பாளர்
திரு. கே. பி. ராமகிருஷ்ணன்
http://i60.tinypic.com/2r7ncdl.jpg
நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , நடிகர் திரு. ராஜ்கிரண் ஆகியோருடன் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன்
http://i59.tinypic.com/2vkyrtv.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான காவியமாம், கின்னஸ் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" வெள்ளிவிழா - நிகழ்வுகளை அருமையாக படம் பிடித்து, நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போன அன்பர்களுக்கு கண் குளிரும் வண்ணம் புகைப்படங்களை பதிவிட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !
கோவை மாநகரில், "ஆயிரத்தில் ஒருவன்" money மாறன் படைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், உலகிலேயே ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்பது போல உலகிலேயே வாள் வீச்சு மற்றும் சிலம்பம் சண்டை காட்சிகளில் அசத்தக் கூடியவர் நம் புரட்சித் தலைவர் ஒருவரே என்ற சுனிலின் பதிலை (குமுதம் இதழில் வெளிவந்தது) பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்