from thats tamil :
http://tamil.boldsky.com/insync/puls...tml#slide60853
Printable View
from thats tamil :
http://tamil.boldsky.com/insync/puls...tml#slide60853
Signature scenes of NT!..Nostalgic Titbits (NT)!..
Part 3 : Padiththaal Mattum Podhumaa!
படித்தால் மட்டும் போதுமா .....
கதைக்களம் வித்தியாசமானது ...நடிகர்திலகத்தின் ஒப்பனை, நடை உடை, பாவனைகள் மிக மிக வித்தியாசமானவை!
Quote:
படிக்காதவர் என்ற ஒரே காரணத்தாலும் தன்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்து விட்டார் என்னும் தவறான அனுமானத்தாலும் ராஜசுலோச்சனா எடுத்தெறிந்து அவமதிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவமானத்தால் குறுகி தாழ்வு மனப்பான்மை தலை தூக்க நடிகர்திலகம் படும் பாடு ..எந்த நடிகரும் ஏற்று நடிக்க தயக்கம் கட்டும் ஒரு முரட்டு வேட்டைப் பிரியராக வாழ்ந்தே காட்டினார் நடிக மன்னர்..மறக்கவொன்னாத நடிப்புப் பரிமாணம்!! இப்படத்தின் சுவரொட்டிகளில் வித்தியாசமான போஸ்களில் அசத்தி எடுத்தார் நடிப்பின் இமயம்!
https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30
எனக்கு இங்கிலீஷெல்லாம் பேச வராதுங்க.....இந்த வசன உச்சரிப்பும் அந்தத் தாழ்வு மனப்பான்மைக் கூச்சமும்.....நடிப்பல்ல ....நடிப்பின் ஆசிரியத்துவம்!
காதல் செய்த கோமாளித்தனத்தில் ....... ஜோடி சேர்ந்தது .என்று சதன் பாடும்போது தலைதொங்கி உடம்பில் சக்தியெல்லாம் வடிந்து ஒரு பரிதாப ஜீவனாக நடிகர் திலகம் துவண்டு நிற்கும் போது ...நடிப்பின் புதிய பரிணாமம் விசுவரூபமாக வளர்ந்து நிற்கிறதே!
https://www.youtube.com/watch?v=iHBElLXe76g
https://scontent-sin1-1.xx.fbcdn.net...d9&oe=5736445D
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது....
ஆம்...
திராவிட மன்மதனின்
காந்த விழிகளில்
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...
இளமையின் இனிமையை
முன்னோர் ரசித்ததில்
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...
விழிகளின் சங்கமம்
பார்வைகளின் சங்கமாகியதில்
விழி நரம்புகளின் வழியே
ஊற்றெடுத்துப் பெருகும்
உணர்வின் வெளிப்பாட்டில்
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...
அங்கே காதல் ரசமுண்டு..
விரசமில்லை..
காதலர்களின் பாசமுண்டு...
ஆபாசமில்லை...
உணர்வுக்குணவில்லாத போது
உடலுக்கும் சிறிது ஈயப்படும்...
பட்டது...
அந்த உடலும் உள்ளமும்
ஒருங்கிணைந்த உன்னதத்தில்
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...
அங்கே வாழ்ந்தது...
சிவாஜியும் வாணிஸ்ரீயும்
அசோக்கும் சிவகாமியும் அல்ல...
அங்கே நாம் கண்டது...
வெறும் பாடல் காட்சியல்ல..
வரலாறு படைத்த
வெற்றி நாயகனின்
வெள்ளித்திரைக் கவிதை..
அதில்
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது,,,
அது எப்படி
ஒவ்வொரு சிவாஜி ரசிகனின்
மனசை தட்டிப் பறிக்குது...
http://www.dinathanthiepaper.in/show...7150&code=8780
09.02.2016 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழின் ஈபேப்பரிலிருந்து...
Signature scenes of NT!
Part 4 புண்ணியபூமி1978
Quote:
புண்ணியபூமி / மதர் இந்தியா திரைப்படம் ராஜ்குமார் சுனில் தத் இருவரும் ஹிந்தி தாரகை நர்கிசுடன் நடித்த மாபெரும் திரைக்காவியம் விருதுகளை அள்ளிக்குவித்து இந்திய திரையுலகை பெருமைப்படுத்திய காவியம்.
தமிழில் நடிகர்திலகம் இருவேடங்களையும் ஏற்று நர்கிசின் இடத்தில் வாணிஸ்ரீயைப் பெருமைப்படுத்தும் வண்ணம் முன்னிலைப் படுத்தி தனது பங்களிப்பை
உலகம் கொண்டாடும் மாபெரும் நடிப்பு சக்கரவர்த்தி என்பதை நிரூபித்திருப்பார்!!
விவசாய பூமியில் பாறைகளை அகற்றும் பொது கைகள் சிக்கி செயலிழந்த நிலையில் வறுமை சூழல் வாட்டி எடுக்கும்போது ஒரு சாதாரண விவசாயியின் துன்ப மனோ பாவங்களை நடிகர்திலகம் வெளிப் படுத்தியிருக்கும் விதமும் இளைய மகன் ரோலில் காட்டியிருக்கும் வேகமும் துறுதுறுப்பும் மறக்க முடியாதமுத்திரை நடிப்பே !
நள்ளிரவில் முகம் நிறையத் தேங்கிய துக்க உணர்வுடன் குடும்ப சூழலுக்கு தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கத்துடன் கனத்த இதயத்துடன் மனைவி மக்களை இறுதியாக ஆவல் தீரப் பார்த்து விட்டு மௌனமாக வீட்டை விட்டே வெளியேறும் இந்தக் காட்சி இன்னும் ரசிக நெஞ்சங்களில் பசுமரத்தாணியாக பதிந்து தமிழகம் நடிகர்திலகம் வாழ்ந்து சிறப்பித்த புண்ணிய பூமி என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் !
https://www.youtube.com/watch?v=Cr7wasos2R4
Quote:
தாயின் கையாலேயே குண்டடிபட்டு மௌனமாக அவரது வளையல்களை தந்துவிட்டு மண்ணில் சாயும் மனதை உலுக்கியெடுக்கும் இறுதிக் கட்டம்
கர்ணன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட நடிப்பின் சாதனைக்கு நிகரானதே !
https://www.youtube.com/watch?v=vtwmeYWAKTM
Gap filler / Monotony breaker from Punniya Boomi!
Spellbound and tamed buffaloes when NT rides on them.....blessed and gifted earthly entities to see and enjoy the emperor's acting histrionics face to face.....!!
மனுஷன் என்னமோ நல்லவந்தான்........ அவன் மனசுலதாண்டா பேயிருக்கு .....
NTis known for his incomparable and invincible skills in Horse riding! To break the monotony NT had chosen to a buffalo safari...after Baaga Pirivinai thaazhaiyam poo mudichu song scene?!
நல்ல மிருகம் காட்டிலிருக்கு... கொடியது வீட்டிலிருக்கு !
https://www.youtube.com/watch?v=jbzJK5YV38M
Moments to cherish with NT's nostalgia....
Not to miss the exciting, enthusiastic and ebullient facial expressions and interludes of NT, best exemplified in this evergreen song sequence from Baga Pirivinai!!
https://www.youtube.com/watch?v=gkhMbyxVKKc
From Facebook
சூரியனை சுற்றி நட்சத்திரங்கள்