பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
Printable View
பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே...
நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ சிங்காரி கலந்து கொண்டவ காவேரி
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ...
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...