கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
கோவில் முழுதுங் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன் தேவாதி தேவனை யான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை தின்றேன்
இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இமை தொட்ட மணி விழி
இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இருமனம் ஒரு குணம்
இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குல மகள் போல பல்லாண்டு
Sent from my SM-N770F using Tapatalk
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னைக் கேட்கலாமா
Sent from my SM-N770F using Tapatalk