-
மதுரை முருகன் மூவிஹாலில் 07/11/2014 முதல் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர்.
ஆயிரத்தில் ஒருவன் , இந்த ஆண்டில் (மதுரை மாநகரில் ) மூன்றாவது முறையாக
வெளியாகி மக்கள் ஆதரவை பெற்றது . மதுரை மாநகர எம்.ஜி..ஆர். பக்தர்கள்
பெருந்திரளாக வருகை தந்து குறிப்பாக ஞாயிறு மாலை காட்சியில் மலர்மாலைகள்
அணிவித்து , சிறப்பு ஆராதனைகள் செய்தனர் .
அதன் புகைப்படங்கள் நமக்கு தந்தருளியவர் மதுரை திரு. எஸ். குமார்
http://i59.tinypic.com/2dvsdpd.jpg
-
-
-
-
பெங்களுரு மாநகரில் தபால் தந்தி துறையில் பணியாற்றி வரும் திரு. ரவி அவர்களின் புதல்வி ஷில்பா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு வழங்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய புகைப்படம் .
http://i60.tinypic.com/11uxa8p.jpg
-
-
-
http://i59.tinypic.com/8vpukg.jpg
Thanks to Mr. Boominathan Andavar, FB
-
பறக்கும் பாவை வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவு.
வெளியான தேதி : 11/11/1966.
இனிய பாடல்கள் நிறைந்த படம்.
விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , புதுமையாகவும் இருந்தது.
கண்ணுக்கினிய சர்க்கஸ் காட்சிகள் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடன அசைவுகள் பாடல்களில் மிக பிரமாதம் .
திருப்பங்கள் நிறைந்த காட்சிகள்.
கிளைமாக்சில் சஸ்பென்ஸ் வெளியாவது சுவையானது.
நகைச்சுவை காட்சிகள் படத்தோடு ஒன்றி போனது.
ஆர். ஆர். பிக்சர்சின் முதல் வண்ணப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அழகாக ஜொலித்தார்.
நடராஜனோடு சண்டை காட்சிகள் படு சுவாரஸ்யம்
முதன் முதலாக 1974-ல் விருகம்பாக்கம் நேஷனல் அரங்கில் தான் பார்த்தேன்.
அதன்பிறகு பல அரங்குகளில் பார்த்த அனுபவம் உண்டு.
எப்போது பார்த்தாலும் புதிய படம் பார்ப்பதுபோல் உணர்வு.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/20j3iol.jpg
-