மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
முந்தானை பந்தாட அம்மானைபாடுங்கடி
முத்தோடு செண்டாக கொத்தோடு ஆடுஙகடி
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னதியில்
சொல்லத்தான் வெட்கம் அது
சொர்க்கத்தின் பக்கம் அது
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரின்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே தேடுவதோ உன் நினைவே கண்ணம்மா
உன்னோடு வாழ உன்னோடு சாக மண் மீது நான் வந்தேன்
விண் மீன்களை எண்ணிக் கொண்டேன்
உன் கண்ணில் வாழ்கிறேன்
உன் கனவாய்
https://youtu.be/NpLiHoZzMB8
விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk