இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
This is not Paattukku Paattu UV! :) Where is "தேடி"?
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை...
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள
Sent from my SM-G935F using Tapatalk
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை...
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி*
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டுறக்கம் என்ன
கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்னோக்கி உன் கால்கள் நடப்பதென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் எந்தாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு...
youtube.com/watch?v=bjnZnpuJT6k
Thottaal poo malarum thodaamal naan malarndhen
Suttaal pon sivakkum........
விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு
வீடு வரை உறவு வீதி
Sent from my SM-G935F using Tapatalk