ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
Printable View
ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
உசுரே நீ நீங்கி போனா உலகம் எனக்கில்லையே. ஒறவே நீ ஒதுங்கி போனா. உறக்கம் எனக்கில்லையே
உலகம் இப்போ எங்கோ போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
Sent from my SM-A736B using Tapatalk
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு. வந்தது செந்தமிழ்ப் பாட்டு. வாசமுள்ள மல்லிகை
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சி பேசிட வேணாம்… உன் கண்ணே பேசுதடி… கொஞ்சமாக பார்த்தா
ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால் பொருள் என்னவோ
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்
தொண்டைக்குழியில் ஊசி இறங்கும்
இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்