முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேத நாயகனே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேத நாயகனே
Sent from my SM-A736B using Tapatalk
கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
Sent from my SM-A736B using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
அமைதி இல்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
Sent from my SM-A736B using Tapatalk
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி
பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தைத் தேடி புதுவீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையைப் பார்த்தாக வேண்டுமென்று நூறு கண்கள் வாடுதடி வாடி
தைமாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
பூவாடை காரி
பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது
பாக்கியம்