தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திர கலை விழா, காணத்தவறாதீர்கள்! (please read as it will be announced in sun tv :lol:)
IR attending it. Timing: Saturday and Sunday 5.30 pm. Saw highlights, IR with Bharathiraja on stage.
Printable View
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திர கலை விழா, காணத்தவறாதீர்கள்! (please read as it will be announced in sun tv :lol:)
IR attending it. Timing: Saturday and Sunday 5.30 pm. Saw highlights, IR with Bharathiraja on stage.
ராசா எப்போ இந்த மொழிபெயர்ப்பு வேலை செய்தாரு?
:confused2:
From The Hindu:
Nambinaal Nambungal
(Zee Tamil, Saturday and Sunday, 9 p.m.)
This week, maestro Ilaiyaraja makes a pilgrimage to the famous Mayamma memorial. Also, watch, the story about the temple dedicated to Yama, the god of death, unfold.
hi friends, visit this page for 'one man show' video clips
http://www.lakshmansruthi.com/videos.../ilayaraja.asp
shankar
http://www.rajtamil.com/2010/12/watc...n-tv-show.html
last 2 episodes has BR and IR konjifying!
BR evlovo paaraatti paathaalum, IR, mhmm, manushan semma grippu! but still, nice :D
a note from raaja (from varalaattru suvadugal) - எனக்கும், பாரதிக்கும் உள்ள நட்பை சொல்லத் தெரியவில்லை. நான் எனது சுயசரிதை எழுத உட்கார்ந்தேன். எழுத எழுத பாரதிராஜாவைப் பற்றித்தான் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது, பாரதி இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் பாரதி இல்லை. எனது வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/december/271210.asp
சரி, நான் ஒன்று சொல்கிறேன். மிஷ்கின் ஒருமுறை சொன்னது அல்ல; நூறு முறை சொன்னது. அதுவும் என்னிடம் தனியாகச் சொன்னது அல்ல. மனுஷ்ய புத்திரன் போன்ற நண்பர்களின் முன்னால் சொன்னது. கமலோடு அவர் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது அல்லவா? அது பப்படமாகப் போய் விட்டதற்கு மிஷ்கின் சொன்ன காரணம், இந்த உலகத்திலேயே அபாசமானதும் அருவருப்பானதும் ஆகும். அதை நான் வெளியே சொன்னால், மிஷ்கின் சினிமா உலகத்திலிருந்து அல்ல; தமிழ்நாட்டிலிருந்தே துரத்தப்படுவார். அவ்வளவு ஆபாசமான காமெண்ட் அது. அதே காமெண்ட்டை அவர் பல முறை பல நண்பர்களின் எதிரில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்து இளையராஜா. என் எழுத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். கமலையும் இளையராஜாவயும் பற்றி எவ்வளவோ விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அதைப் போல் பத்து இருபது மடங்கு என்னிடம் அவர்களைப் பற்றி விமர்சித்தவர் மிஷ்கின். இளையராஜாவை இவர் பார்க்கப் போனாராம். மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். தண்ணீர் தாகம் தாங்க முடியாமல் இளையராஜா குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலைக் கேட்ட போது ”இது என் தண்ணீர்” என்று சொல்லி இளையராஜா பாட்டிலைக் கொடுக்க மறுத்து விட்டாராம். இதுபோல் ஒரு ஆயிரம் விஷயங்கள். அதையெல்லாம் சொல்லி நான் இளையராஜாவையோ கமலையோ அசிங்கப்படுத்த மாட்டேன். உண்மை எனக்கு இப்போதுதான் புரிகிறது. வீட்டுக்கு வந்த நபருக்கு மூன்று மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல், தண்ணீர் கேட்ட போதும் மறுக்கின்ற ஒருவராக இளையராஜாவைப் பற்றி மிஷ்கின் சித்தரித்தது பொய் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. :lol:
marai kalanda case :lol:
Fliflo,
Charu has no consistency in what he writes ! I never believe him. He is a information dustbin - its full , but trash !