-
Written by Panner Selvamhttp:
http://www.sikams.com/special-news/2...-maligai-.html
கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரையிடப்படுவதும், வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.
"வசந்த மாளிகை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து, நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது, எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள், மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார்.
நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன…இந்த மௌனமென்ன…’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி. கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார்.
அதுதான் சிவாஜி. தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.
-
வசந்த மாளிகை திரைக்காவியம் ரசிகர்களையும் பொது மக்களையும் மட்டுமின்றி திரையுலகிலும் எந்த அளவிற்கு தாக்கத்தை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு ஓர் உதாரணம்.
சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் கவுண்டமணி அவர்கள் தையற்கலைஞராக சிறு பெட்டிக் கடை வைத்து நடத்தி வருவார். அவருடைய கடையில் வசந்த மாளிகை ஸ்டில்லும் அதற்குக் கீழே மேக்கப் இன்றி இயற்கையான போஸிலும் நடிகர் திலகத்தின் நிழற்படம் இருப்பதைக் காணுங்கள்.
http://i1146.photobucket.com/albums/...ps2e40df4e.jpg
முடிந்த வரை படம் தெளிவாக்க முயன்றுள்ளேன். சரியில்லை என்றால் மன்னிக்கவம்.
-
all classes are sold out at Albert on 10th Sunday 6.30 show except few seats are available for Rs.10/-
-
Thanks Bala Sir your update. I have to buy ticket from BM
for the Sunday Show.
-
VASANTHA MAALIGAI FEVER FAST CATCHING UP ...
UPDATES
மதுரை மாநகரில் மிகப் பெரிய வரவேற்பு காத்திருக்கிறது
தலைநகர் சென்னை ... கேட்கவே வேண்டாம் ... முன்பதிவிலேயே வேகமாக முந்தி வருகிறது.. ஆல்பர்ட் திரையரங்கில் ஞாயிறு மாலை விழாக் கோலம் காணத் தயாராகி வருகிறது ... ரசிகர்களின் ஆவல் on the rise ... fast ...
கோவை, மதுரை, திருச்சி வட்டாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப் படுகிறது.
மதுரை நகர திரையரங்குகளில் ரசிகர்கள் வெவ்வேறு குழுக்களாக அனைத்துத் திரையரங்குகளிலும் குழும உள்ளனர்.
முரளி சாருக்கு விஷயத் தீனி, வரும் நாட்களில் காத்திருக்கிறது .. ஜமாயுங்கள் சார் ..
எங்கள் சென்னை எல்லோருக்கும் வழி காட்டக் காத்திருக்கிறது...
நெல்லை வட்டாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு வாரம் தள்ளி 15ம் தேதி வெளியீடு.
-
இதைப் பாருங்கள் ... நவீன் அவர்களின் பேனரில் ... பொருத்தமான வாக்கியமன்றோ ... ஆல் டைம் ஜாக்பாட் ...
http://i1146.photobucket.com/albums/...psf7142ef9.jpg
40 ஆண்டுகளாக முறியடிக்கப் படாத சாதனை ... பெருமை கொள்ளும் இதய வேந்தன் சிவாஜி மன்றத்தின் பந்தல் நாராயணன் அமைத்த பேனர் .
http://i1146.photobucket.com/albums/...psece8bafe.jpg
40 ஆண்டுகளில் 2200 திரையரங்குகளில் திரையிடப் பட்ட பெருமையைப் போற்றும் பேனர் கர்ணன் சிவாஜி மன்றத்தின் அமைப்பு
http://i1146.photobucket.com/albums/...ps24eaca87.jpg
40 ஆண்டுகளில் 10 முறைக்கு மேல் வெளியிடப் பட்டு செய்த சாதனைகளைப் பற்றிக் கூறுகிறார்கள் குரூப்ஸ் ஆப் கர்ணன் நண்பர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps326be497.jpg
நாற்பதாண்டுகளுக்கு மேலாக தொடரும் சாதனையை பெருமிதத்தோடு கூறுகிறார்கள் பாலாஜி மற்றும் நண்பர்கள் ... இந்த பேனரைப் பாருங்களேன் ...
http://i1146.photobucket.com/albums/...ps2227bf4a.jpg
-
ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஜாலிலோ ஜிம்கானா
என்ன அருமையான SUPER TAG LINE ...
இந்த பேனர் நச்சென்று மனசில் நிற்கிறது ... பாருங்களேன் ... சென்னை குரூப்ஸ் ஆப் கர்ணன் தயாரித்துள்ள பேனரின் நிழற்படத்தை ..
http://i1146.photobucket.com/albums/...psb3ac5986.jpg
-
தங்களின் வாழ்க்கையையே நடிகர் திலகத்திற்கு அர்ப்பணம் செய்யும் ரசிகர்களின் பேனர்
http://i1146.photobucket.com/albums/...ps4f674833.jpg
விளக்கம் தேவையா
http://i1146.photobucket.com/albums/...ps53964b8a.jpg
மற்றவர்க்கோ ஒரு நாள் திருநாள் எம் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
http://i1146.photobucket.com/albums/...ps5ae5fd0d.jpg
உங்களை நாங்கள் ரசித்த ஒவ்வொரு மணித்துளியும் எங்கள் மரணப் படுக்கையிலும் மறக்காது கலையரசே ..
நண்பர் ராமஜெயம் உணர்ச்சிபூர்வமாக அமைத்துள்ள பேனர் .. நம் கண்ணில் நீர் வடிகிறதன்றோ ...
http://i1146.photobucket.com/albums/...pse9dfd2ac.jpg
-
வசந்த மாளிகைக்கு உற்சாக விழா நடத்தும் ஏற்பாடுகள் ...
http://i1146.photobucket.com/albums/...ps8978052f.jpg
-
ஒவ்வொரு வாசகமும் ரசிகர் மனதின் யாக அவிர்பாகம்..
நாயகனுக்கே அர்ப்பணம்..
நன்றி ராகவேந்தர் அவர்களே...