இந்த படத்தை பாருங்கள்
http://i125.photobucket.com/albums/p...ps7fc0096c.jpg
Printable View
இந்த படத்தை பாருங்கள்
http://i125.photobucket.com/albums/p...ps7fc0096c.jpg
அன்பே வா படத்தில் இடம் பெற்ற சிம்லா தான். எத்தனை மாற்றங்கள்.
மேற்படி இடத்தில் எடுத்த விடியோ காட்சி.
https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ
NOW AT TIRUPUR KALAIVANI THEATRE
http://i34.tinypic.com/oj455v.jpg
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவீசின் 4 வது படம் ''கண்ணன் என் காதலன் ''.
25.4.1968 - இன்று 46வது உதய தினம் .
http://i33.tinypic.com/vcz05z.jpg
மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை சித்திரம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மதுரை -சிந்தாமணி அரங்கில் அதிகபட்சமாக 13 வாரங்கள் ஓடியது .
மக்கள் திலகம் இந்த படத்தின் பலவித இசை வாத்தியங்களுடன் தோன்றி பிரமாதமாக ஒரு இசை மேதையாக நடித்திருப்பார் .