தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
Printable View
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
மேயாத மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ வள்ளி
வள்ளி வள்ளி என வந்தான். வடிவேலன்தான்..... புள்ளி வைத்து புள்ளி போட்டான். புது கோலம்தான்
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
Sent from my SM-A736B using Tapatalk
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி.. கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே. அடங்கி விடாது
அடங்க மறு அத்து மீறு திமிறி எழு தீர்த்து முடி
அசராதே பணியாதே உடையாதே உரியாதே
தனியாய் என்றும் கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே தடைகளை கண்டு அகழாதே இகழாதே