http://i57.tinypic.com/312vlsm.jpg
Printable View
now running.
Madurai - vandiyoor - kallanai
makkal thilagam mgr in ''dharmam thalaikakkum ''
மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் பெங்களுர் சாதனைகள் .
1967ல் படகோட்டி - அஜந்தா அரங்கில் தினசரி காலை காட்சிகள் 56 நாட்கள் ஓடியது .
1979ல் குடியிருந்த கோயில் - ஸ்ரீ அரங்கில் தினசரி காலை காட்சிகள் 58 நாட்கள் ஓடியது .
1976 ல் பறக்கும் பாவை - அபேரா அரங்கில் 21 நாட்கள் ஓடியது .
சாதனைகள் தொடரும் .......
1970-1980 கால கட்டத்தில் பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீட்டில் ஒரே நேரத்தில் அதிக அரங்கில் வெளிவந்து சாதனை புரிந்த படங்கள் .
நாடோடி மன்னன் - 1972- 4 அரங்கில் வெளியாகியது ,
படகோட்டி - 1969 - 6 அரங்கில் வெளியாகியது ,
எங்க வீட்டு பிள்ளை - 1973- 5 அரங்கில் வெளியாகியது ,
அன்பே வா - 1974 - 4 அரங்கில் வெளியாகியது ,
காவல்காரன் - 1971 - 6 அரங்கில் வெளியாகியது ,
குடியிருந்த கோயில் - 1975 - 11 அரங்கில் வெளியாகியது ,
அடிமைப்பெண் - 1974 - 7 அரங்கில் வெளியாகியது ,
மாட்டுக்காரவேலன் - 1972 - 8 அரங்கில் வெளியாகியது ,
தொடரும் ......
நன்றி திரு வினோத் சார்
http://i62.tinypic.com/2a4ww7r.jpg