http://i60.tinypic.com/azjgo0.jpg
Printable View
REVIEW FROM THE HINDU -CINEMA PLUS
---------------------------------------------------------------------
http://i60.tinypic.com/27xqmwh.jpg
"அருள்மிகு இறைவன் எம். ஜி. ஆர் ஆலயம் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானது. இறைவன் எம். ஜி. ஆர் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானவர். ஆலயம் என்பது அரசியல், மதம், சாதி, இனம், நாடு வேறுபாடுகள் அற்றது.
http://www.youtube.com/watch?v=PoFTq8tRUQI
DEDICATED TO ALL DEVOTEES
http://i58.tinypic.com/29dah3c.jpg
http://www.youtube.com/watch?v=Rb7azbUG1Po
Meaning:
By meditating on "Rama Rama Rama" (the Name of MGR), my Mind gets absorbed in the Divine Consciousness of Super Cosmic Power[MGR], which is Transcendental.
Today received an attractive calendar from mr.thambaram murali. All the images of our beloved god and also matters printed in the calendar are very excellent. I will scan & upload for the same in our thread tdy night.
இனிய நண்பர்களே
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஜெயா மூவிஸில் நம் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் பார்த்தேன் .1971 தீபாவளி விருந்தாக வந்த பிரமாண்ட படைப்பு . மக்கள் திலகத்தின் இரண்டு மாறுபட்ட வேடங்கள் மற்றும் அவரின் வித்தியாசமான கத்தி சண்டை காட்சிகள் ,பிரமாண்ட அரங்கங்கள் , மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங் - இன்று பார்த்தாலும் பிரமிக்க உண்டாகிறது .
மணிவண்ணன் - கரிகாலன் இரண்டு வேடத்தில் வித்தியாசங்கள் காட்டி சிறந்த நடிப்பை வழங்கி மனதை கொள்ளை அடித்தார் . என்ன ஒரு சுறு சுறுப்பு .துள்ளல்கள் ..சிரித்த முகத்துடன் தம்பியுடன் மோதும்சண்டை காட்சி சூப்பர் .ஜெயா கனவு பாடல் - மாலை நேர தென்றல் பாடல் மனதை கொள்ளை அடித்தது . கன்னி ஒருத்தி மடியில் - மற்றும் கடவுள் வாழ்த்து பாடும் பாடல்கள் இனிமை
2015 புத்தாண்டில் முதல் படமாக மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் - படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியே .இன்று பிற்பகல் ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின் நல்ல நேரம் படம் தற்போது ரசித்து ,பார்த்து கொண்டு வருகிறேன்
நாளை முரசு தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''நவரத்தினம் '' திரைப்படம் - இரவு 7.30 மணிக்கு ஒளி பரப்பாக உள்ளது .காண தவறாதீர்கள் .
என்ன ஒரு பொருத்தமான மக்கள் திலகத்தின் படங்களின் தலைப்பு - இன்றைய அரசியல்வாதிகளுக்கு பொருத்தமாக
உள்ளது .
பணக்கார குடும்பம் - திரு மு. கருணாநிதி குடும்பம் .
பணத்தோட்டம் - முரசொலி மாறனின் குழுமங்கள் .
பணம் படைத்தவன் - 2g புகழ் ராஜா.
அடிமைப்பெண் - ஜெயலலிதா