அன்னைட்டகை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை போன்ற என்ற எந்த படம் என்றாலும் ரசிகர்களுக்கு ரத்தகாயம் ஏற்படும் அளவிற்கு ரௌடித்தனம் மற்றும் காவல் துறை அராஜகம் மறக்கமுடியுமா? இன்று இவர் ஆளும் கட்சியை பற்றி பேசுகிறார். சரித்திரம் சாகாது என்பதை மறந்துவிட்டார்.
எல்லா சோதனைகளையும் சாதனை ஆக்கினர் நமது தலைவர் மற்றும் அவரது பக்தர்கள்.