http://i68.tinypic.com/nyy3c2.jpg
Printable View
31/3/18 தமிழ் இந்து
http://i63.tinypic.com/21o54as.jpg
இனிய நண்பரின் whatsapp பதிவு...
எம்ஜிஆர் மாஜிக்*
நான் தீவிர* மக்கள் திலகம்*எம்ஜிஆர்* ரசிகன் .அவருடைய படங்களை* எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பே தட்டாது .காரணம்* எம்ஜிஆரின் ஆளுமை நிறைந்த கதையம்சம் உடைய* இயற்கையான* நடிப்பு காட்சிகள் ,இனிமையான**பாடல்கள் , காட்சிகள்* *புதுமையான சண்டை காட்சிகள் ,மக்களுக்கு தேவையான கருத்துக்கள் கொண்ட காட்சிகள்* என்று சொல்லி கொண்டே போகலாம் . இன்றைக்கும்* எம்ஜிஆர் படங்கள்* மட்டுமே* தொடர்ந்து தமிழகமெங்கும் பல* ஊர்களில் பல* திரை அரங்குகளில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கிறது . பற்றாக்குறைக்கு* ஊடகங்களில் தினமும் எம்ஜிஆர் படங்கள் ஒளி பரப்பாத நாளே இல்லை .*
தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதிகம் பலன் பெற்றவர்கள்* எம்ஜிஆர்* ரசிகர்களே . அலைபேசியில்* எம்ஜிஆர் படங்களை பார்க்கும்* அளவிற்கு* முன்னேற்றம்* ஏற்பட்டுள்ளது . நவீன தொழில் நுட்பத்தில்* டிஜிட்டலில்* வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன்* [2014 ]* மற்றும்* அடிமைப்பெண்* [2017] இரண்டு படங்களும்* ரசிகர்களுக்கு* *விருந்து . விரைவில்* உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிட்டலில்* வர உள்ளது .*
ஒரு கட்டத்தில்* எம்ஜிஆர் படத்தையும்* எம்ஜிஆரையும்* ரசிக்க* விரும்பாதவர்கள்* இன்று* எம்ஜிஆர் படத்தையும்* எம்ஜிஆரையும் ரசிக்க துவங்கி விட்டார்கள் . காரணம்* எம்ஜிஆர்* அவர்க்ளின்* மாஜிக்*
எழிலான சிரித்த* முகம்*
இயல்பான* நடிப்பு*
துள்ளல்* காட்சிகள்*
அபாரமான* வீர தீர* காட்சிகள்*
கட்டுக்கோப்பான* உடற்கட்டு*
மிடுக்கான* தோற்றம்*
இத்தனை* *ஆளுமை* கொண்ட நடிகர்* ஒருவர் எம்ஜிஆருக்கு* முன்னரும்* எவரும்* இல்லை . எம்ஜிஆருக்கு* பின்னரும் எவரும்* இல்லை .
எனவேதான்* கடந்த கால நடிகர்களாகட்டும் இன்றைய* நடிகர்களாகட்டும்* எவருக்குமே* எம்ஜிஆரை* போல்* ஆளுமைகள்* இல்லாததால்* மக்களால்* ஏன் அந்த* நடிகரிகளின்* ரசிகர்களால்* மறக்கப்பட்டு*
விட்டார்கள் . சமீபத்தில் வந்த* கமலின்**காக்கிச்சட்டை அடைந்த படுதோல்வி உதாரணம் .
ரஜினியின்* பாட்ஷா படுதோல்வி .
எனக்கு தெரிந்து எம்ஜிஆர்* நடிப்பதை* நிறுத்தி* 41 ஆண்டுகள் ஆகி விட்டது . ஆனால்* எம்ஜிஆர்**கதாநாயகனாக*. நடித்த 115 படங்களில்* 90 சதவீத* படங்கள்* தொடர்ந்து* திரை அரங்குகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது . திரைப்பட தயாரிப்பாளர்களையும் , விநியோகஸ்தர்களையும் , திரை அரங்கு உரிமையாளர்களும்* இதில் சம்பந்தப்பட்ட* தொழிலாளர்களையும்* எம்ஜிஆர்* 41 வருடங்களாக* காப்பாற்றி* கொன்டு* வருகிறார் .இன்னமும்* காப்பாற்றுவார் ,
கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டியவர்* நம்* மக்கள் திலகம் எம்ஜிஆர் .........
*
கோவை - சென்ட்ரல் 70mm a/c திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் தயாரிப்பு 60ம் ஆண்டு வைர விழா நடைபெறும் இந்த நேரத்திலும் வசூல் 225000.00 தாண்டிய சரித்திர சாதனை படைத்துள்ள விபரங்கள், நண்பர்கள் தகவல்...
Deep Condolences , sudden demise of famous Cine Director CV.Rajendran