யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன
அதை மங்கலச் சிரிப்பில் மாலையாக கட்டிக் கொடுப்பதென்ன
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக ஓ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து
Sent from my SM-N770F using Tapatalk
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா .தெரியுமா
Sent from my SM-N770F using Tapatalk
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
*இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk