உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா சொல்லால் சொன்னால்
Printable View
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா சொல்லால் சொன்னால்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
மாசி மாசம் தான்
சொல்லு சொல்லு
கெட்டி மேள தாளம் தான்
மாத்து மால தான்
வந்து சேரும் நேரம் தான்.
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடி பார்த்து புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
தேன் சுமந்த முல்லை தானா வானவில்லின் பிள்ளை தானா
வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே