வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
Printable View
வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே
பனி துளியை போல குணம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை