Nallathamby and others in the group low level members are kidnapped by Arasi's soliders
brave..
Printable View
Nallathamby and others in the group low level members are kidnapped by Arasi's soliders
brave..
Selvi's father might turn out to be villain :omg:
He and G.J seem to be getting along well and thats never a good sign.
And I have suspicions that Selvi's father (Ajay Ratnam ) might be the boss to Nallathamby and his gang.
Good guess GTA
now what happened?
I just watched last weeks updates and it turned out Ajay Ratnam is Selvi's father.Quote:
Originally Posted by aanaa
Nallathamby asked Ajay Ratnam to kill G.J and he agreed to kill G.J.
Seems like he doesn't care much for Selvi, since he already made promise to kill her husband.
heyy guys!
hehe srry ive been quite busy over the past year but my hubbing days are backk!
from what i saw last, selvi's dad is basically on the same team as nallathambi
saroja(ajay ratnam's wife) thinks hes a good guy and when threatened by arase's investigation gave great double meaning dialogues and arranged an appiontment with him the next morning
basically what happend last episode i saw so i guess a follow up to gta's post
ill keep u guys posted
ive missed the hub :)
Sahana
welcome back.
Hope you will write/update frequently.
உலக அளவில் பெரிய நாசகார சக்தியாக விளங்கும் விஸ்வநாதனுக்கு (அஜய் ரத்னம்)...
பால்குணசேகரன் என்ற டி.ஜி.பி.யையே கைக்குள் போட்டுக்கொண்டு நாச வேலைகள் செய்த விஸ்வநாதனுக்கு...
நல்லதம்பி என்ற சதிகாரனையே தன் கையாளாக தன் வேலைக்காரனாக வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு....
தன் பரம எதிரி அரசி, டி.ஜி.பி.யாக தன்னை விசாரிக்க வருகிறாள் என்று தெரிந்ததும், தனக்கு பதிலாக தன் பெயரில் வேறொருத்தரை அமர்த்தி, விசாரணையையே திருப்பி விடத்தெரிந்த விஸ்வநாதனுக்கு...
விசாரணை நடைபெறும்போது, யாரும் உள்ளே நுழைந்து விடாமல் தடுப்பு ஏற்பாடு செய்ய மட்டும் தெரியாதாம். ஒரு பியூன் சர்வசாதாரணமாக நுழைந்து 'சேர்மனிடம் கையெழுத்து வாங்க வேண்டும்' என்று கேட்பானாம். அதை வைத்து அரசி வெகு சுலபமாக, அவர் போலி விஸ்வநாதன் என்று கண்டுபிடித்து விடுவாராம்.
எப்படியிருக்கு கதை...???.
Thank you for the brief update Saradhaa.
Whats Nallathamby's real name?
any updates here? whats going on?
விஸ்வநாதனுக்கு பதிலாக, விஸ்வநாதனைப்போல நடித்து அரசியின் விசாரனைக்கு பதில் சொல்லிய, மாணிக்கவேலுவை அரசி கைது செய்து விட்டார்.
செந்தமிழரசியின் விசாரணை தன்னை நெருங்கிவிட்டதையறிந்து, விஸ்வநாதன் தன் மனைவி டாக்டர் சரோஜினியுடன் ஊரைவிட்டு வெளியேறி, மனித நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் செட்டிலாகியிருக்கிறார். காரனம் கேட்கும் தன் மனைவிக்கு, 'தன்னை அரசி கைது செய்துவிட்டால் தன்னுடைய பெயரும், சரோஜினியின் பெயரும் கெட்டுவிடுமென்றும், ஆஸ்பத்திரிக்கு களங்கம் ஏற்படுமென்றும் செண்டிமெண்டாக பொய்சொல்லி, சரோஜினியை ஒப்புக்கொள்ள வைக்கிறார். (முன்பு இதே வேலைகளை ஜி.ஜே. செய்துகொண்டிருந்தார், இப்போது விஸ்வநாதன் (அஜய்ரத்னம்) ஆரம்பித்திருக்கிறார்).
இந்நிலையில், அரசியை சந்திக்க விஸ்வநாதன் புறப்படுகிறார். இவர்கள் இருவரும் இன்னொரு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் சந்திக்கின்றனர். இவர்கள் சந்திப்பில் ஏதோ பெரிய எரிமலை வெடிக்கப்போகிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் புஸ்வாணம். இவர்கள் சந்திப்பில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை, பழைய ஃப்ளாஷ்பேக் கதைகளை அவிழ்த்துவிட்டதுதான் மிச்சம்.
செல்வியை தன் ஆலுவலகத்துக்கு வரவழைக்கும் அரசி, இனிமேல் செல்வி, விஸ்வநாதனிடம் வேலைக்கு போகக்கூடாது என்று வற்புறுத்துகிறாள். ஆனால் காரணம் சொல்ல முடியவில்லை. 'அவர்தான் உன் அப்பா' என்று சொல்ல முடியுமா?. தன் வளர்ச்சி பொறுக்காமலேயே அம்மா தன்னை தடுக்கிறாள் என்று நினைத்து செல்வி கோபமாக மறுக்கிறாள்.
ஜி.ஜே.யை வரவழைக்கும் அரசி, அவரிடமும் இதே விஷயத்தை வலியுறுத்துகிறாள். அவரோ காரணத்தை துறுவி, துறுவி கேட்கிறார். (அவருக்கு காரணம் தெரியும், ஆனால் அது தன் மாமியார் வாயால் வரட்டும் என்று எதிர்பார்க்கிறார்).
விஸ்வநாதன் பிக்சருக்கு வந்ததில் இருந்து, நல்லதம்பி டம்மியாகிவிட்டான். 'பாஸ்' ஆக இருந்தவன், ஒரு கையாள் லெவலுக்கு இறங்கி விட்டான். கார்த்திகேயன் சாரைக் காண்பித்து நாளாச்சு. கங்கா என்னவானாள் தெரியவில்லை.