one more link sung by priya sisters
http://www.sendspace.com/file/wuw7il
Printable View
one more link sung by priya sisters
http://www.sendspace.com/file/wuw7il
Ragam: sahana ---Papanasam sivan krithi
சித்தம் இரங்காததேனையா செந்தில் வேலையா நின்
சித்தம் இரங்காததேனையா சிறியேனிடம் ஆறுமாமுகா சிறிதேனும் நின் (சித்தம்)
பக்தர்க்கிரங்கும் தீன பந்து என்றுனை நம்பி
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்றுலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைதுளி இருந்தால்
வையம் வியக்க ராமதாசன் தன்னை ரக்ஷிக்க நின் (சித்தம்)
http://www.sendspace.com/file/zcz07w
Sorry I never saw the maharajapuram link u gave :bow: Ippo thaan ketten. Awesome.... :bow: and all bharathiyar songs are there. thanks for the link. thanks for sitham irangaathathEn ayya but again link is not opening for me :)
I never listened to priya sisters after listening to mrp :| :)
here is the link SP :D
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
sung by sowmya
neenga maha kettathakkuppram, other link ketka matthingenu nenachen :)
why the link is not working SP. is there any message.
Ragam: lathaangi papanasam sivan krithi
பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)
பிறவா வரம் தாரும் பிறந்தாலும் திருவடி
மறவா வரம் தாரும் மாநில மேலினிப் (பிறவா)
பார்வதி நேயா பக்த சஹாயா
பந்தம் ஆறாதா வந்தருள் தாதா
முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
எந்தையுன் பாதார விந்தம் துணை சேரப் (பிறவா)
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
பிறவா வரம் தாரும் :bow: ( இறைவா மறுபடி... பிறவா வரம் தாரும்)Quote:
Originally Posted by wrap07
பிறந்தாலும் உன் திருவடி மறவா வரம் தாரும் :bow: :bow: :bow:
beautiful!!! :bow:
வேறென்ன வேண்டும்! :bow: Thanks for the link, I listened to rajkumar bharathi :)
"some prob with my real player compatibility wrap :) " no probs :)
shankar,Quote:
Originally Posted by wrap07
பந்தம் அறாதா (ஆறாதா இல்லை, அறாதா (அறுபடாதா, அறுக்கப் படாதா)
:bow: வேறென்ன வேண்டும்!!
thanks SP :D
it is my typing mistake SP :).
"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க"
திருவாசகம் :notworthy:
purila, exp pannungalen plz :)
"பிறப்பு அறுக்கும்" -- இப்படி மாணிக்கவாசகர் சிவ புராணத்ல பாடி இருக்கார். பந்தம் அறுக்கும், பற்றி பேசும் போது, இந்த ஞாபகம் வந்தது.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும
I remembered the above while reading your explanation. hence, ii quoted the same SP :)
:ty: shankar I wasn't sure of 'peykazhalgaL' and 'pinjnjgagan'