சிவதாஸ், அபியை விட்டு விலகி ஆதியுடன் கூட்டணி சேர்ந்துட்டான்.
ஆக, அபிதான் தன்னுடைய அக்கா என்பது ஆதிக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் தெரிய வாய்ப்புள்ளது. (அல்லது இன்னும் தள்ளிப்போகலாம்)
Printable View
சிவதாஸ், அபியை விட்டு விலகி ஆதியுடன் கூட்டணி சேர்ந்துட்டான்.
ஆக, அபிதான் தன்னுடைய அக்கா என்பது ஆதிக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் தெரிய வாய்ப்புள்ளது. (அல்லது இன்னும் தள்ளிப்போகலாம்)
:banghead:
3aandukal
anybody has Thols email ;-(
Even if the father were to know about Basker what can he do? His daughter was in a "hurry" too... :huh: and put the burden on her father's head to get her married to Baskar.Quote:
Originally Posted by mr_karthik
The father had no choice but went begging to that irritating numskull to accept his daughter. Knowing that she is filthy rich he was quick to admit his mistakes at the same time forseeing the wealth ahead of him. :evil:
Who said that its easy to bring up children..... :(
Aadhi played a wonderful drama by kidnapping the child of Sivadoss and put the blame on Thols. He made such an arrangement to make Sivadoss to beleive.
So one more villain for Abhi and Thols.
wow... what a wonderful villain Ajay Kapoor (Adhitya) is..!!.
thats true.
always creating more villans
this is the only serial has more more more villans/villi
Villain / Villy List
--------------------
Adhitya
Sankarapandiyan
Rekha (his daughter)
Kanchana (Adhi's mom)
Thiruvengadam (comedy villain)
Madi (died)
Alamelu
Kalavathi
Saroja (now changed)
Ganga
Ramachandran
Ranjan
Giri
ManO
I like that two innocent charectors... Rajesh (auto driver) and Rajendran (mama).
Rajendran --> oru kaiyal vetti pikkirathu
:-)
Who are Ramachandran, Ranjan and Kalavathi?Quote:
Originally Posted by mr_karthik
ரஞ்சன் - ராஜாமணி மேடத்தின் அக்காமகன், தந்திரமாக எல்லோருடைய ஷேர்களையும் எழுதி வாங்கியவன். பொம்பளைப் பொறுக்கி.Quote:
Originally Posted by gta129
ராமச்சந்திரன் - கங்காவின் அக்கா புருஷன்
கலாவதி - ஆர்த்தியின் கொழுந்தன் மனைவி (ராஜேஷின் அண்ணி) சரியான சண்டைக்கோழி.
அது சரி கார்த்திக், உங்க லிஸ்டில் 'மெகா வில்லன்' பாஸ்கரை விட்டுட்டீங்களே.
சரியாகச் சொன்னீர்கள் JILABA.Quote:
Originally Posted by Jilaba
பாஸ்கர் தன் மாமனாரைக்கொன்று இப்போ மெகா வில்லனாகவே ஆகிவிட்டான்.
எனக்கொரு ஆசை.
பாஸ்கர் கொலை செய்ததை எவனாவது வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதைச்சொல்லி சொல்லியே பாஸ்கரிடம் இருந்து பணத்தைக்கறந்து, பாஸ்கரை இரவும் பகலும் தூக்கமிலாமல் செய்ய வேண்டும். (திருச்செல்வம் சார், ஒரு முடிச்சு தந்திருக்கேன். அதை பிடித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் இழுங்க).
சல்பேட்டா சரோஜாவை கோர்ட்டுக்கு கொண்டுவந்துவிட்டால், அதோடு ஆதியின் கதை முடிவதோடு சீரியலும் முடிய வாய்ப்பிருப்பதால், அவளை திருச்செல்வம் இப்போது கோர்ட்டுக்கு கொண்டுவர மாட்டார் என்று நம்பலாம்.