:smile:
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக்கொடுக்கும்
Printable View
:smile:
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக்கொடுக்கும்
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
Sent from my SM-G935F using Tapatalk
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகிஅவள் மறுபுறம்
அவள் வானில் இரண்டு நிலவு
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை
மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை...
என்ன கதை...
அது காதல் கதை..
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ...
வணக்கம் உண்மை விளம்பி, ராஜ், சின்னக் கண்ணன் & வேலன்! :)
வணக்கம் ராக தேவரே
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்bhருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ
மாற்றுக் குறையாத பெண்ணோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞசம்
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...
http://play.raaga.com/carnatic/song/...-Thanil-413941
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி..
Vanakkam RD
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் வேலன்
பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும் நினைவில் உருகும் இது தான் காதலா
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
வா வா அன்பே அன்பே
தா தா அன்பே அன்பே
பொன் வண்ணம் பூவண்ணம்
எல்லாமே என் எண்ணம்
anbe en aaruyire angu nirppadheno
inbamaam raaja bogam ezhaikkedhu
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...
http://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் ராகதேவன் நவ் ராஜ்ராஜ்சார் உண்மை விளம்பி
மலையோரம் வீசும் காற்றும் மனம்போலப்பாடும் பாட்டும்
கேட்குதா கேட்குதா
ஆராரொ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா ...
ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்
Sent from my SM-G935F using Tapatalk
ஏ குருவி சிட்டுக்குருவி
உன் ஜோடியெங்கே அதைக் கூட்டிக்கிட்டு
வந்து வீட்டுக்குள்ளே ஒரு கூடு கட்டு
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு
Sent from my SM-G935F using Tapatalk
குயிலாக நான் இருந்தென்ன குர்லாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும் வரவேண்டும்ம்ம்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்..
எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே
இளங்காத்தே ஏன் வரல தெரியலையே
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா
அம்மம்மா கன்னத்தைக் கன்னம் வைத்துக் கொள்ளு
கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுவை என்ன சொல்லு
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்
Sent from my SM-G935F using Tapatalk
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசைப் பார்த்துக்க நல்லபடி
nallavarukellam saaatchigal rendu ondru manasaatchi
ondru deivathin saatchiyamma
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாயம் என ஐந்தானவன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன் சிந்தனையில்
Sent from my SM-G935F using Tapatalk
பாட்டெழுதட்டும் பருவம்
இசை அமைக்கட்டும் இதயம்
பாடிச்செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
Sent from my SM-G935F using Tapatalk
கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே
மணிவிழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே
பனியிதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my SM-G935F using Tapatalk