அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
Printable View
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
Sent from my CPH2371 using Tapatalk
பொங்கும் ஆகாய கங்கை
கங்கை இளமங்கை கங்கை இளமங்கை
என் கால்களே சிறகானதே
சிரிக்கின்ற ஓசை கேட்டு
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில்
Sent from my CPH2371 using Tapatalk
நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை
Sent from my CPH2371 using Tapatalk
கோவில் தீபம் நீ தானே
யாவும் வாழ்வில் நீதானே
அவஸ்தை இல்லையே!
Sent from my CPH2371 using Tapatalk
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
Sent from my CPH2371 using Tapatalk
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால்
Sent from my CPH2371 using Tapatalk
Oh little flower see your lover
ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும்
Sent from my CPH2371 using Tapatalk
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை
Sent from my CPH2371 using Tapatalk
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி
முத்து நகையே முழு நிலவே*
குத்து விளக்கே கொடி மலரே
Sent from my CPH2371 using Tapatalk
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா. கன்று
Sent from my CPH2371 using Tapatalk
செல்ல கிளிகலாம் பள்ளியிலே செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
கன்றின் குரலும் கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை
Sent from my CPH2371 using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்
மனமெங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சார காத்து
தொட்ட பாகம் தொட்டுப்பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
மத்த கதை எனக்கெதுக்கு
எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லும் குருவி
இன்னிக்கு தாவணி
Sent from my CPH2371 using Tapatalk
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பூஜைக்கேத்த பூவிது..
நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலை
Sent from my CPH2371 using Tapatalk
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை
Sent from my CPH2371 using Tapatalk
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
Sent from my CPH2371 using Tapatalk
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்