தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
Printable View
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
இனிமை காண வா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாய் ஆனேன்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம்
ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா
லைலா லைலா லைட்டா தான் அடிப்பா sightட்டு
லப்பு டப்பு high speedடில்
அலரும் என் heartட்டு
Leftட்டு rightட்டு கண்ணாலே கொடுப்பா hitட்டு
Loveவ்வு loveவ்வு என்றே தான் அலரும் என் பாட்டு
லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்
என் கவல கவல கவல கவல
மறந்துட்டேன் அவள அவள
அவள அவள நெனச்சுட்டேன்
இப்போ பகல பகல பகல இரவ
தொலைச்சிட்டேன்
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே