என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
ஆஆன்………..
ம்ம் ஓகே ஆனா நோஸ் தான்
கொஞ்சம் ஓவர் சைஸ்
Printable View
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
ஆஆன்………..
ம்ம் ஓகே ஆனா நோஸ் தான்
கொஞ்சம் ஓவர் சைஸ்
என் fuse-சும் போச்சு உன்ன எண்ணி தானே confuse-சும் ஆச்சு
Feel பண்ணிட்டேன் M size-ல் இருந்த என்னுடைய heart-டு
Double XL ஆக love பண்ணிட்டேன்
முடியாதுன்னு முடியாதுன்னு சொல்ல முடியாது my baby
முடியாதுன்னு சொல்ல கூடாது my baby
என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம்
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி
. கூரைபட்டு ஏன் சூடினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் உலகின் ஓசை அடங்கும் முன்னே
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே மொத்தம் கிள்ளி வீசிடு வா எதிரில்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய்
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெரும் சுகம் நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
சிந்தாமணி
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவியப்பாவை கண்ணுக்குள்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக
வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து
சாயம்
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணுல மைய வைப்பாடா அதுல பொய்யோ பொய்யய்யோ
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையய்யோ
வேணாம் மச்சான் வேணாம்
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல்
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா
கலை ஞான மேவும் ஒளியான காலகாலனே உனது காலும்
நோகும் நிலையுடன் ஆடலாமா நீ ஆடலாமா
தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி
அன்பு நிறை உள்ளமொடு தென் பழனி தேடி வரும்
செம்பு நிறை பாலிருக்கும் காவடி
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
எந்தன் தேவன்
பாடினான்
தமிழ் கீதம்
பாடினான்
எனை பூவை போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ்
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள்
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள்
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள்
வினோதனேவினோதனே விண்மீண்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் வினோதனே வினோதனே