not sure rd... is it vaali? def not vm. I cant see vm here. neither kannathasan... so vaali? or someone else?
Printable View
not sure rd... is it vaali? def not vm. I cant see vm here. neither kannathasan... so vaali? or someone else?
Weekend song :razz:
http://www.youtube.com/watch?v=TUGlpan5-3Q
இன்னிக்கு ஜெயா டி.வியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் வெகு நாளைக்கு பிறகு இந்த பாடல் பார்க்கும் அற்புத வாய்ப்பு அமைந்தது. பொம்மை போன்ற களங்கமற்ற அழகு 'மேனகா'. பெயருக்கு ஏற்றார் போல் இன்னும் அப்படியே இருக்கிறார். வரிகளுக்காக பெரிய "ஓ" போடலாம். இசைக்கு இன்னொரு "ஓ".
படம் : நீதிபதி
இசை: கங்கை அமரன்
http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI
யாருக்காச்சும் இந்தப் பாட்டைக் கேட்டு emotional impact வந்தா சொல்லுங்கப்பு...
http://youtu.be/5ZP2aD-eyrQ
எப்போது கேட்டாலும் மனதுக்குள் ஏதோ நினைவுகளைக் கொண்டு வரும் பாடல்
http://youtu.be/f5HJLBQ4KE0
//யாருக்காச்சும் இந்தப் பாட்டைக் கேட்டு emotional impact வந்தா சொல்லுங்கப்பு...//
enakku SIRIPPU vanthathu :lol: enjoyed the song. :ty: madhu.
Herez a song I enjoyed as a kid!
http://www.youtube.com/watch?v=5lUFT...eature=related
ரோல்டு கோல்டு மேரி அடி ரோமா புரி ராணி.என்னவரி மதுண்ணா..சூப்பர்..
பையப் பையப் பழகிவந்தால் காதல் ரொம்ப ஈஸி.. வாவ்..!
மதுரவீரன் சாமிபோல ஆட்டுக்கிடா மீசை..இதுவும் ஆழமான வரிகள்!!! தாங்க்ஸ் ஷக்தி..
A romantic and sentimental duet sung passionately by Mohammad Rafi and Suman Kalyanpur
for Biswajit and Saira Banu in the movie APRIL FOOL. Lyrics were by Hasrat Jaipuri.
Rafi proves why he is considered one of the greatest singers ever; and Suman Kalyanpur proves
that she could sing as good or even better than Lata Mangeshkar, given the right opportunity.
Here it is:
http://www.youtube.com/watch?v=LGx47...eature=related
Veda copied the tune for this gem of a duet in the Tamil movie IRU VALLAVARGAL.
TMS and P. Susheela at their best, singing for Jaishankar and L. Vijayalakshmi.
A pleasing, teasing, romantic duet.
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...
WOW!! What an imagination! When you listen to those lines, you would never feel that
they were written to match an already composed tune of a famous song in another language!
Now we know why there was and there will always be only one Kaviyarasu;
the one and only Kannadasan!
http://www.youtube.com/watch?v=gN1ERkg_dXQ
made my day rd.... :bow: ......... so beautiful sairabanu...... Pain of love explicit in first song...and fun during love in the second (tamizh version) .. :bow:
ராக தேவன் மிக்க நன்றி..வாவ்.. ரொம்ப அழகா இருந்தது செவிக்கு ரெண்டு பாட்டையும் ஒட்டுக்க க் கேட்டு பார்த்தப்ப.. கொஞ்சம் பார்த்தீங்கன்னா லாங் ஷாட்ஸே உபயோகப் படுத்தியிருக்கறது தெரியும் - நான் மலரோடு தனியாகபாட்டில்..
அப்புறம் மனம் என்னும் மேடை மீது தான் வல்லவனுக்கு வல்லவன் ...இந்த நான் மலரோடு தனியாக - வல்லவன் ஒருவன்..
மறுபடி ரொம்ப தாங்க்ஸ் ராக தேவன்..
Hi Shakthi and CK: I am happy that you liked the songs. By the way, the Hindi song was composed by Shankar/Jaikishen.
thanks RD.. I hvnt watched the video of "tujhe pyar" till now. Special thanks for the opportunity. "nan malarodu" is always a fav to everybody at home. ( inlcuding ennoda late thatha paatti .. reason being .. they dont like film songs much )
சிக்கா... சிக்கா..
இந்தப் பாட்டு "வல்லவனுக்கு வல்லவனும்" இல்ல... "வல்லவன் ஒருவனும்" இல்ல..
இது "இரு வல்லவர்கள்: :lol:
Madhu is correct; நான் மலரோடு தனியாக is from இரு வல்லவர்கள். Thank you Madhu; and you're welcome too! :)
remarkable choice Raagadevan !
தழுவல் டியூனாக இருந்தாலும் அதற்கு புது மெருகு தருவதில்
இசையமைப்பாளர் வேதா சளைத்ததுமில்லை
அது போல் தனக்கு அள்ளிக் கொடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் படங்களுக்கு
இலக்கிய நயத்தோடு பாட்டெழுத கண்ணதாசன் தயங்கியதுமில்லை
அது ஜேம்ஸ் பாண்டுக்காகவேனும் ஆகட்டும்
அந்த வகையில் இந்தப் பாடலும் இனிமையாக கவரும் வண்ணம்
and the hindi version 'with subtitles , thanks !
கவியரசர் இந்தி பாடல் வரிகளை தழுவவில்லை என தெரிகிறது
இருந்தும் புகழேந்தியின் நளவெண்பா காட்சியை
தனக்கே உரிய பாணியில் புகுத்திய அழகு
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாள் அக்கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து !
மலரைக் கொய்பவளாகிய பெண்ணின் ஒளி முகத்தினைச்
செந்தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கின்ற வண்டுகளை
அவள் தனது சிவந்த கையால் தடுக்க
அக்கைகளினையும் காந்தள் மலர் என்றெண்ணி
வண்டுகள் மொய்க்கையில் அச்சங்கொண்டு
வேர்த்து நின்றவளை நீ பார்' என்று
நளன் தமயந்திக்குக் காட்டுவதாக அமைந்த காட்சி !
http://www5.picturepush.com/photo/a/...40/9046848.jpg
thanks
Regards
tfml :thumbsup:
:ty: tfml.. that was sure an interesting read!
koondhal megam aagarathu mattum thaan missing in naLA venba !
டிஃபெமெல்.. குரு.. தாங்க்ஸ்... நள வெண்பா போட்டதுக்கு..கொஞ்சம் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..நேத்து..
மது... இரு வல்லவர்கள் நு தான் நினைச்சேன்..கொஞ்சம் குழம்பி விட்டேன்..அதுவும் இ.வ, வ.வ, சிஐடி ஷங்கர், வ.ஒ.. இந்த நாலுமே கொஞ்சம் இண்ட்ரஸ்டிங் படங்கள்..அப்பப்ப குழப்பும்..எந்தப்பாட்டு எந்த்ப் படம்னு..
ராக தேவன்..அந்த ஸோ சால் பஹலே.. அதுவும் போட்டு விடுங்க..
:musicsmile: :musicsmile: :musicsmile:
http://www.youtube.com/watch?v=JmWRW...eature=related
herez happy version:
http://www.dailymotion.com/video/xay...al-pehle_music
தாங்க்ஸ் ஷக்தி..
"ஆசையா கோபமா (உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு)..." was
another popular song in இரு வல்லவர்கள்; sung by TMS and P. Susheela,
and with lyrics by Kannadasan.
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன படிப்பு
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா...
http://www.youtube.com/watch?v=nXHuV...eature=related
For this song, Veda copied the tune from another Shankar/Jaikishen composition featuring
Saira Banu in her debut film JUNGLEE. Lyrics were by Hasarat Jaipuri; with
Mohammad Rafi and Lata Mangeshkar singing it for Shammi Kapoor and Saira Banu.
Here is "mErE yaar shabba khair..."
http://www.youtube.com/watch?v=C_ff7W0qvvQ
mgb shakthi CK :)
மேக கூந்தல் common usage maadri right ?
tamil french english latin ..you name it
if you think of Shelley's Ode To The West Wind
referring to one Maenad's hair blown by the wind creating /spreading (lock of hair ) cirrus clouds
like the bright hair uplifted from the head
Of some fierce Maenad, even from the dim verge
Of the horizon to the zenith's height,
The locks of the approaching storm...
http://www.youtube.com/watch?v=bs0q7WbCWOQ
சாதாரணமாகவே குடித்துவிட்டு கும்மாளம் போடுவதர்ற்கு
பெயர் போன greek bacchae தேவதைகள் ..
maniacs பரபரத்து போனதால் கூந்தல் வானுக்கு பறந்தோடி
கருமேகமாகுவதை ஜாடையில் சொல்லியிருப்பார்
அது blonde
கண்ணதாசன் சொன்னது கருங்கூந்தல்
நிச்சயம் பெருமழை வந்திருக்கும்
http://i640.photobucket.com/albums/u..._of_Amfiss.jpg
Regards
wow ! TFML.. hope u r fine.
கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுவதும். கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாவதும், கூந்தல் வண்னம் மேகம் போல குளிர்வதும் தமிழ் சினிமா பாடலில் சகஜமப்பா..
அற்புதமான write up ! :clap:
வெரி நைஸ் டிஎஃபெம்ல்.. வீட்டுக்குப் போய்த் தான் கேக்கனும்
this song keeps hitting the head for past few weeks now.. One of the best songs ever.. Wish i could go the state as described in this song..
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்,
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்,
உண்மை என்பது அன்பாகும்,
பெரும் பணிவு என்பது பன்பாகும்,
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் !
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்,
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்,
இதில் மிருகம் என்பது கள்ள மனம்,
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டாவன் வாழும் வெள்ளை மனம் !!
Kannadaasan :notworthy:
திரு என்னாச்சு..நீங்களா இது...ஒங்களுக்கு இதெல்லாம் புடிக்குமா :)
naan ungaloda :boo: pala mugathai paarthirukkEn, :shaking:
song post seyyurappo appadiye youtube link irundhalum pottudunga.. oru velai idhu varai ketkama irukkuravangalukku useful-a irukkum
idho unga paattukkku link
http://www.youtube.com/watch?v=O5As4...3DBC6D21B91E20
madhu :p Thanks for that link.. That is good idea to give links..
romba pidicha paatu....
not sure if the song is a copied hindi tune....
again...romba pudicha paatu...and there needs no reason..
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
http://www.youtube.com/watch?v=BWsX8Zsq6-o
:thumbsup: Power..
enakkum pidicha paattu.
I love the way LRE sings... simply superb !
yeah :D infact at some places...she sounds so unlike herself...a complete new voice and feel to the song!
Twin songs....
Sometimes there is a connection between two songs .. the reason may be the raga, tune, situation or something else.
If I hear or think about one song automatically the other song comes into my mind.
Just want to share such songs here
"பொழுதும் விடியும்" from வல்லவனுக்கு வல்லவன்
http://youtu.be/gnfiSdbuATM
"நெஞ்சுக்கு நிம்மதி" from நான்கு கில்லாடிகள்
http://youtu.be/Pepw5EqZbT4
Monday song!
Film: Magudi
Cast: Mohan, NaLini
Music: IR :bow:
Singers: SPB, SJ
க ப க ரி ஸா; ரி ஸ ஸ த ஸா
ஸ ரி க ப க ரி க ப க ரி ஸ ரி ஸா
க ப த ப க ப க ரி ஸ ரி ஸ க ப தா
த ப த ப த ப க ப த ப த ப
த ப த ப த ப க ப த ப த ப க ப ஸா......அ....அ.....
.
நீலக் குயிலே உன்னொடு நான் பண் பாடுவேன்
நாத புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
(awesome veeNa interlude :musicsmile: :swinghead: :bow: :IR=ALMOST_GOD:
உள்ளம்.....பா...மா...லை பாடுதே
http://www.youtube.com/watch?v=BpWCVqgDykE
திங்கட் கிழமை காலையிலே மோகனமா ? :musicsmile:
வேலைக்குப் போறவங்களுக்கு இது எப்படி இருக்கும்னு தெரியுமா ? :rotfl:
"நீலக் குயிலே..." is indeed a great song, Shakthi! Thank you :)
Here is (are) one (two) of my favorites:
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
Movie: உன்னால் முடியும் தம்பி
Music: இளையராஜா
Singers: S.P. பாலசுப்ரமணியம், சித்ரா
Cast: கமல் ஹாசன், சீதா
http://www.youtube.com/watch?v=_p5ZBYq5gVw
Original Telugu version:
లలిత ప్రియ కమలం విరిసినది కన్నుల కొలనిని
ఉదయ రవి కిరణం మెరిసినది ఊహల జగతిని
అమృత కలశముగ ప్రతి నిమిషం
కలిమికి దొరకని చెలిమిని కురిసిన అరుదగు వరమిది...
(laLitha priya kamalam...)
Movie: రుద్రవీణ (RUDRAVEENA)
Music: ఇళైయరాజా (Ilaiyaraja)
Singers: కే. జే. ఏసుదాస్ (K.J. Yesudas), చిత్ర (Chithra)
Cast: చిరంజీవి (Chiranjeevi), శోబన (Shobana)
http://www.youtube.com/watch?v=r2wFr...eature=related
shakthi :) ! I , too like 'en ullam undhan aaraadhanai..all-time !
nice beat , characterful TMS as usual ,radiant voice of LRE in both high and low ,Kannadasan's lyrical flow ,
convincing in all respects... except for Jayalalitha's Miss Santa costume !
Regards
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
http://www.youtube.com/watch?v=EyrdQ7_lKF0
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத போகம் கேட்டேன்
பறந்துபறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக்கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் கோலைக் கேட்டேன்
நீலக்குயிலின் பாடல் கேட்டேன்
நடந்துபோக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப்படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப்பறிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்
உலகுக்கெல்லம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய்க் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக்குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றிகெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவின் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல்போல் விழவே கேட்டேன்
அழுதால் மழைபோல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளிபோல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன்போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக்கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரைமீனாட்சி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக்கொள்ளப் பாசம் கேட்டேன்
மழையைப்போன்ற தூய்மையைக் கேட்டேன்
புல்லைப்போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப்போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத்தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத்தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச்சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம்விரலாய்ப் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்
இது வைரமுத்துவின் கவிதைக்கு பரத்வாஜ் போட்ட மெட்டு தெரியுமா ராக தேவ்ன்.. இந்தப் படம் ரிலீஸான போது இந்தப் பாடலைப் ப்ற்றி ப் பலர் சொன்ன போதும்
கேட்க வாய்ப்பில்லாமல் இருந்தது..அப்போது மியாமிக்கு அருகில் இருந்தேன்..அப்புறம் ஓக்லஹாமாவில் என் சகோதரி மகனைப் பார்க்கச் ச்சென்ற போது தான் கேட்டேன்..பிடித்த பாடல் தான்..நன்றி ராக தேவன்