http://tamil.thehindu.com/opinion/bl...?homepage=true
Printable View
Vijay & Mammooty
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...79253264_n.jpg
Naalaya Theerpu released on 4th December 1992. And its 21 years in Tamil cinema for Vijay. I still remember a tamil magazine which ridiculed his looks and the same magazine was waiting for his interviews after a decade. He might not have the fair skin or well toned body or extra ordinary acting skills but still remains the darling of masses. Female fan following for actors is as consistent as gold prices in India. But this man has considerable amount of female fans to boast of. And you pick any kid in the public and ask who is his/her favourite actor in Tamil. You will understand why he is one of the most bankable actors in the industry. His success can be attributed to hard work, discipline backed up by good planning. He knows his limitations, contains himself within the limits and plays to the galleries. Same strategy earlier adopted by MGR and Rajni. With many promising projects in the pipeline, his stardom is only going to shoot up and I wish him good health and all success. :)
//What is it with people who made their debut in 1992? They only think big and make it big.. :) //
Good one Ajay... :2thumbsup::clap:
Super AJAY BRO ....:smokesmirk:....also :ty:
Super Ajay :)
..............................
Congrats Thalaivaa on 21 years. With each passing year, You seems to be getting younger, fitter and stronger.
Wishing you to double this achievement and more so that we may have the joy of watching you on screen, always.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...84511663_n.jpg
22ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வாலிப தேசத்து வைரநெஞ்சமே - தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாக திரைஉலகில் NO.1 கதாநாயகரே - எவருடைய சாதனையையும் எளிதாக வீழ்த்துபவரே -மாபெரும் ரசிகர் பலம் கொண்ட மக்கள் சக்தியே - பெயரிலேயே வெற்றியை கொண்ட சாதனை தமிழரே வாழியவே
Ilayathalapathy Vijay has completed 21 years in the Tamil film industry.
His first film Naalaya Theerpu released on December 3, 1992. From very humble beginning, Vijay is today one of the top three stars in Kollywood whose films do business of more than 50 Crore.
Vijay like any other star had a career full of up and downs. From a shy introvert he has emerged as a complete commercial mass hero, with a fantastic opening. He has made it due to sheer hard work and his charisma which has created a loyal fan base.
Vijay has done 56 odd films in the last 21 years and has delivered some of the biggest hits likeKushi, Ghilli, Pokkiri, Thuppakkiand many others.
The actors next release will be Jilla for Pongal 2014.
http://www.sify.com/movies/vijay-com...emXyjejfi.html
Sreedhar Pillai@sri50
Hats off 2 Ilayathalapathy Vijay - 21 long years & still shining. Most difficult thing 4 a star is 2 keep it going @ B-O & he has succeeded
Congrats for completing 21 years out of which atleast 15 years at the top. A simple looking next door boy at the top for so many years is a commendable achievement. It looks like he will be at the top for many more years sending shivers to all the political parties.
AndhraBoxOffice.Com @AndhraBoxOffice
21 years in Industry and he's still being perceived as a Young Hero is a major achievment for Vijay. #1 Kolly Hero of his Generation at BO.
21years of mass stardom and still continuing.
http://cinemalead.com/news-id-21-yea...-12-133992.htm
விஜய்யின் 21 ஆண்டு கால சினிமா பயணம்...
ரஜினிக்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் விஜய்தான். நடனமா, ஆக்ஷனா இல்லை காமெடியா... அனைவரையும் விஜய் கவர்ந்ததற்கு இதில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கும். வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் இரண்டு பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். குழந்தைகளை கவர்வதுதான் இருப்பதிலேயே கடினமானது. காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. விஜய்யின் படங்கள், அவரின் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் குழந்தைத்தனத்தின் வெற்றியாக கூட இதனை சொல்லலாம்.
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் அறிமுகமானபோது, இப்போதைய உயரத்தை எட்டுவார் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இதோ... நாளைய தீர்ப்பு படம் வெளியாகி இருபத்தி ஓராண்டுகள் ஓடிவிட்டன. சாதாரண விஜய்யாக அறிமுகமானவர், இன்று ரசிகர்களால் இளைய தளபதியாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
இவரின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. முதல் படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திராத விஜய்க்கு பட்டிதொட்டியெங்கும் அறிமுகம் கிடைக்கவேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து அவர் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படம். அவர் எதிர்பார்த்ததும் நடந்தேறி விஜய் கிராமங்களுக்குள்ளும் ஊடுருவினார்.
படிப்படியாக, நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்ட விஜய், தொடர்ந்து நாலு ஃபைட், அஞ்சு பாட்டு, என ஒரு ஃபார்முலா வளையத்திற்குள்ளேயே சாதாரண ஹீரோவாகவே வலம் வந்தார்.
ஆனால், பூவே உனக்காக படத்தின்மூலம் இந்த வளையத்தை உடைத்து இவரை வெளியே கொண்டு வந்தார் இயக்குனர் விக்ரமன். விஷ்ணு, ரசிகன், கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் விஜய்யை பற்றி உருவாக்கி வைத்திருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றிப்போட்டது பூவே உனக்காக. விஜய்யை தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. குறிப்பாக, இந்தப் படத்தில் விஜய் க்ளைமாக்ஸில் பேசும் காதல் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகின. பூவே உனக்காக விஜய்யின் வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுதான் சொல்லவேண்டும். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான லவ்டுடே படத்தின் வெள்ளிவிழா கண்ட வெற்றி இளைஞர்களிடம் இவருக்கான தனி இடத்தை உறுதிப்படுத்தியது.
1998ல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை விஜய்யை தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக அனைவரையும் உணர வைத்தது. இந்தப் படத்தின் வெற்றி அதுவரை இளைஞர்கள் மட்டுமே பார்த்து வந்த விஜய்யின் படங்களுக்கு வயதானவர்களையும் இழுத்துவர ஆரம்பித்தது. வித்தியாசமான வேடத்தில் முயற்சி செய்வோமே என பிரியமுடன் படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தையும் ஏற்று சாதித்துக் காட்டினார் விஜய்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், எழிலின் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அவர் ஏற்றிருந்த குட்டி கதாபாத்திரமும் சிம்ரனுக்கும் அவருக்குமான கவித்துமான காதலும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு அழைத்து வந்தன. அருமையான கதை, இனிமையான பாடல்களுடன் விஜய்யின் நடிப்பும் நடனமும் நகைச்சுவையும் இந்த படத்தை வெள்ளிவிழா காண வைத்தன..
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான குஷி படத்தின் மூலம் விஜய்யின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை அற்புதமாக பிரதிபலித்திருந்தார் விஜய். சில படங்கள் சரியாக போகாதிருந்த நிலையில் விஜய்க்கு புது ரத்தம் பாய்ச்சியது குஷி.
காதல் நாயகனாகவே வலம் வந்து கொண்டு இருந்த விஜய்க்கு இயக்குனர் ரமணா திருப்பத்தைக் கொடுத்தார். அவர் இயக்கிய திருமலை படம் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதோடு, பஞ்ச் டயலாக் பேசவும் வைத்தது. இந்த படத்திலிருந்துதான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது என்றுகூட சொல்லலாம். விஜய் நடித்த படமென்றால் நிச்சயம் கல்லா கட்டும் என்று தியேட்டர் அதிபர்களும் நம்பத் தொடங்கியது இந்த காலகட்டத்தில்தான்.
vijayதில், தூள் என்று தொடர் ஹிட்டுக்களை கொடுத்துவந்த இயக்குனர் தரணி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்கிற்காக விஜய்யை சந்தித்தார். அந்த சந்திப்பு விஜய்யின் சரித்திரத்தையே மாற்றி எழுதியது. 2005ல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தின் வீச்சு, படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர்களின் பரவசமான முகங்களில் பிரதிபலித்தது. அப்படிப் போடு... போடு என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. தன்னை சுற்றி வளைத்த பல நூறு பேரை ஒற்றை ஆளாய் சமாளித்த விஜய்யின் சாகசம் ஏன், எப்படி என்று கேட்காமல் ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது. சொல்லப்போனால் சிறு குழந்தைகள்கூட விஜய்க்கு ரசிகர்களாக மாற ஆரம்பித்தது இந்த தருணத்தில்தான்.
இயக்குனர் பேரரசுவின் காம்பினேஷனில் திருப்பாச்சியும் சிவகாசியும் விஜய்யின் வெற்றிக்கு கலர் சாயங்கள் பூசின. திருப்பாச்சி படத்தில் அவரின் தங்கை சென்டிமென்ட் தாய்மார்களிடையே பரவசத்தை ஏற்படுத்த, எதிரிகளை வீழ்த்த அவர் வகுக்கும் வியூகம் ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளியது. குறிப்பாக திருப்பாச்சி அருவா பற்றி வில்லனிடம் அவர் பேசும் வசனம் அன்றைய குழந்தைகளின் ரைமிங்காகவே மாறிப்போனது.
அடுத்து வந்த சில படங்கள் விஜய்க்கு சரியாகப் போகாத நிலையில், பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு ரீமேக்கான போக்கிரி அசுரத்தனமான வெற்றியைப் பெற்று விஜய்யின் பின்னடைவைப் போக்கி முன்னுக்குக் கொண்டு வந்தது. போக்கிரியாக ரவுடிகளை பொளந்துகட்டும் விஜய், கடைசியில் போலீஸ் அதிகாரி என தெரியவரும் அந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு எதிர்பாராத போனஸ். குறிப்பாக, இந்தப் படத்தில் விஜய்யின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்குவேஜ்ஜும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று விஜய் பேசும் வசனத்தை படம் பார்த்துவிட்டு வந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான இடங்களில் எல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.
வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தாலும் சில காலகட்டங்கள் அவருக்கு கொஞ்சம் சோதனையாக அமைந்ததை மறுக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், அவரை தூக்கி நிறுத்திய படம் தான் ஏக்வீரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த காவலன். ஃப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் கொடுத்த சித்திக் மலையாளத்தில், தான் இயக்கிய பாடிகார்ட் படத்தை, தமிழில் காவலனாக மாற்றினார். ஆக்ஷன் விஜய் இதில் அழகான காதலனாகவே மாறிப்போனார்.
அடுத்து வந்த வேலாயுதம், நண்பன் இரண்டு படங்களும் வெற்றிப்படங்கள் தான் என்றாலும் போக்கிரிக்குப் பிறகு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த படம் என்று ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான துப்பாக்கியைத்தான் சொல்ல வேண்டும். தீவிரவாதிகளை வேரறுக்க விஜய் எடுக்கும் வித்தியாசமான மூவ்கள் விஜய்யை பிடிக்காதவர்களை கூட இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு ரசிகர்களாக மாற்றியது. விஜய் சொல்கிற மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்.. இன்னைக்கு தோற்கிறவன் நாளைக்கு ஜெயிப்பான் என்பது மாதிரி, ரொம்ப நாளாக பெரிய வெற்றிக்காக காத்திருந்து அதிரடியான ஹிட் ஒன்றை துப்பாக்கி மூலம் கொடுத்திருக்கிறார்.
திறமையாக டான்ஸ் ஆடும் தென்னிந்திய ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர் என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள். முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் விஜய் மிகக்குறைவாகவே நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி, நண்பனை தவிர்த்துப் பார்த்தால் மணிரத்னம், பாலா, அமீர், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் படங்களில் இன்னும் நடிக்காமல் இருப்பது விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு மனக்குறைதான்.
அதே சமயம் அதிகமாக புது இயக்குனர்களை அறிமுகப்படுத்திய முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் விஜய். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு பல பிரபல இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் கூட, ஒரேயொரு படத்தை மட்டுமே இயக்கிய நேசன் என்ற ஒரு இயக்குனருக்குதான் தனது ஜில்லா படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார். விஜய்யின் இந்த பண்பு நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்று இணையதளத்தில் அதிக செல்வாக்குள்ள நடிகர் யாரென்று நடத்திய கருத்துக்கணிப்பில் 44 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் விஜய். இணையதளத்திலும் பல இதயங்களை விஜய் கொள்ளையடித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இந்த டிசம்பர் 4ஆம் தேதி நடிகர் விஜய்யின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்!
Thanks to - Top10cinema
vijay@Vijay_cjv
Its been 21years in this industry & I still remember how it all started I would like to take this opportunity on this memorable day to thank my parents my producers n directors & my ever loving fans - Vijay anna.
It was special moment specially when Annan & Anni came..
Singer Krrish
https://pbs.twimg.com/media/BayiTeNCQAAG0ra.jpg:large
Beautiful :notworthy:.
https://m.ak.fbcdn.net/photos-e.ak/h...37484891_n.jpg
Cover Story - THIS THALAPATHY TRAILBLAZES AHEAD
HE IS ONLY THE SECOND ACTOR IN THE TAMIL FILM INDUSTRY AFTER RAJINIKANTH TO ENTER THE `100 CRORE CLUB. HE IS A VERSATILE STAR -- KNOWN EQUALLY FOR HIS COMIC TIMING AND DANCING AS FOR HIS ACTION HERO PERSONA. DC'S REPORT ON THE ACTOR'S SHINING TWO DECADE CAREER IN TINSEL TOWN When Thuppakki in Murugadoss's direction released last Deepavali and became a huge success at the box office, Vijay entered the elite `100 crore club and the second actor in Tamil to do so after Rajinikanth Vijay has been amazing and holds the record of an `extraordinary dancer' without any formal training.
, Choreographer , Ashok Raja says that Vijay is a dance master's delight
He has spent 21 years in the film industry, worked in 56 films, is a versatile action hero who is also well known for his dancing prowess. He is a distributor's delight and the darling of the masses who still rules the roost in the Tamil film industry, which is no mean achievement for an actor. Vijay is affectionately addressed as Ilayathalapathyby his fans. After Superstar Rajinikanth, Vijay seems to grow younger by the day -he is the only star who has fans from the age of six to 60 years. The actor, who started his career as a child artist, debuted as hero in the 1992 flick, Naalaya Theerppu, at the age of 18 on December 4. He has come a long way since. His journey to superstardom has not been a bed of roses. But the actor's sheer hard work and perseverance, combined with a loyal fan base, which has been with him through thick and thin, has made him one of the top ranking stars of Kollywood.
Unlike his contemporaries,who started out playing chocolate boy characters, Vijay daringly began his career as an action hero in Naalaya Theerppu where he played a college student and proved his mettle. Box Office India described it as `the biggest blockbuster of the modern era'. Critics addressed Vijay as the new-born actor who grossed over `1 billion in the Tamil film industry .
What followed in the early 1990s were a few romantic comedies, which established his flair for it and his dancing abilities. In 1996, Poove Unakkaga directed by Vikraman, turned out to be a huge hit and Vijay became a recognisable star, completing 27 films in various genres between 1996 and 2003. Thirumalai, with an image makeover, gave him the new tag of an `action hero' and was the turning point in his career.
His new acting style combined punchlines, delivered in his inimitable fashion, and comic timing, which took him to dizzy heights of success with the masses. Some of his biggest hits, like Ghilli, Thiruppachi, Sivakasi and Pokkiri, followed. The period between 2007 and 2010 saw him encounter a slew of flops, including Sura, Villu etc, but he later bounced back with films, like Velayudham, Nanban and others. When Thuppakki in Murugadoss's direction released last Deepavali and became a huge success at the box office, Vijay entered the elite `100 crore club and the second actor in Tamil to do so after Rajinikanth. Vijay will next be seen in Jilla, a 2014 Pongal treat for his fans.
A DANCE MASTER'S DELIGHT In the 1980s, Ulaganayagan Kamal Haasan, a trained dancer, was the delight of audiences. Later, in the 1990s, Prabhu Deva, who inherited his dancing skills from his choreographer father, became a dancing sensation. But Vijay has been truly amazing, and till date, maintains the record of an `extraordinary dancer' without any formal training in dance. Popular choreographer Ashok Raja, who has worked with Vijay in many films, including Villu, Sivakasi, Pokkiri, Thirumalai and Velayudham, tells DC that `Vijay is an absolute dance master's delight'.
STAR POWER After Thuppakki made it to the `100 crore club, the trade is vying to be part of his upcoming offering, Jilla. Sources say that the distribution rights of the movie have been sold out. No sooner did R.B.
Choudhary, seasoned producer, open business for his film, the distributors competed with one anoth er to grab distrib ution rights for all the jillas (areas). No film in recent times has sold out so fast. Even in Kerala, the rights of which have been taken by Mohanlal, Vijay's co-star in Jilla, the film is being released in the maximum number of screens.
EXPANDING HORIZONS Vijay is hugely popular in the neighbouring state of Kerala. And each time he visits Kerala, it makes headlines. Vijay has revealed that he loves Malayalam movies for their realistic approach and is a great fan of Mammootty's and Mohanlal's. Fans in Kerala have also erected a robotic statue of the actor there. A lifelike statue, it moves electronically to the beats of Vijay's songs. The star is equally well-liked in Karnataka.
A TRAINED SINGER Vijay is a trained singer and has sung for composers like Ilaiyaraaja, Yuvan, Vidyasagar, Deva, Devi Sri Prasad and recently for Imman for Jilla. He sang most of his songs in the films he acted in and a few for fellow actors. After a gap he sang for Thuppakki and Thalaivaa and his number, Google Google and Vaangana became chartbusters. Imman who made him sing for his debut, Tamizhan, once again roped him in for a song in Jilla. “He was very reluctant to sing a melodious number for the first time, but we're very happy with the way it's turned out. It has a lot of folk elements too and Shreya Ghoshal has crooned alongside him,“ says Imman.
Credits : DC
Vijay Refutes Rumours
http://www.indiaglitz.com/channels/t...le/100866.html
Yes. Vijay Bala KRISHnan.
Vidiyum Mun director Balaji.K.Kumar says..
If I make a commercial movie with a big star like Vijay, I will make sure that there aren't needless song and dance sequences. There are many directors who follow such a template and I want to deliver different commercial entertainers. I will experiment if I get someone like Vijay on board.
http://behindwoods.com/tamil-directo...terview-1.html
Stunt Union Welcoming Vijay Yesterday
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...26283973_n.jpg
GV Prakash about Vijay (Skip to 6:40)
http://www.youtube.com/watch?v=ANJxZ-bUi-I
#Vijay tops the Google Most searched south actor in India 2013 :-)
https://pbs.twimg.com/media/BbvwsMCCMAAdsHN.png
Not like a Boss.. He is the boss. :smokesmirk: #VijayTheMostSearchedSouthIndianActorInGoogle
https://pbs.twimg.com/media/BbvlDOnIAAAtE4L.jpg
And its trending NO.1 in India Trends ;) Massssss :)
https://pbs.twimg.com/media/BbwD9IuCAAEW70j.png
Biriyani scriptey 1st I wrote it 4 thalabathi!!
-Venkat Prabhu
https://twitter.com/dirvenkatprabhu/...44663274897408
Only reason I want Vijay to work with VP is the movie will have Yuvan's meesic :).
Puthiya Geethai CD venum-a anuppadduma..?
https://m.ak.fbcdn.net/photos-e.ak/h...62957327_n.jpg
Haters keep hating!!!!!!
Keep saying whatever you want!! We grow high and we know that :) :) :)
In Drishyam movie which has released in Kerala today, there is a scene in which Lalettan watching Thalaiva movie song & one poster also showed in Drishyam..
விஸ்வரூபம் பிரச்சனையும் இந்த ஆண்டு தொடக்கத்தில்தானே வந்தது?
இந்திய பிரபலங்கள் பட்டியல்: விஜய், கமலை முந்திய சூர்யா
Reply Cinema News 1:21 AM
'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நடிகர்களில், கமல் ஹாசன், விஜய்யை விட சூர்யா முன்னிலை முன்னிலை வகிக்கிறார். இவர்கள் மூவரையும் விட முன்னிலை வகித்திருக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 16-வது இடத்தில் உள்ளார். ஓராண்டு காலத்தில் ரூ.50.57 கோடி ஈட்டியுள்ள இவர், வருவாய் தரவரிசையில் 16-வது இடத்திலும், மக்கள் மத்தியில் நிலவும் புகழ்ப் பட்டியலில் 24-வது இடத்திலும் உள்ளார்.
இப்பட்டியலில் 33-வது இடத்திலுள்ள நடிகர் சூர்யா, வருவாய்ப் பட்டியலில் 48.5 கோடி ரூபாயுடன் 17-வது இடத்திலும், புகழ்ப் பட்டியலில் 92-வது இடத்திலும் இருக்கிறார்.
நடிகர் கமல் ஹாசன் 47-வது இடத்தில் உள்ளார். இவர் ரூ.22.67 கோடியுடன் வருவாய் பட்டியலில் 29-வது இடத்திலும், புகழ்ப் பட்டியலில் 55-வது இடத்திலும் இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து, நடிகர் விஜய் 49-வது இடத்தில் இருக்கிறார். இவர், 32.5 கோடி ரூபாயுடன் வருவாய் பட்டியலில் 21-வது இடத்திலும், புகழ் பட்டியலில் 80-வது இடத்திலும் உள்ளார்.
ரூ.220.5 கோடி வருவாயுடன், நடிகர் ஷாரூக்கான் முதலிடத்தில் உள்ள இந்தப் பட்டியலில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Keywords: ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல், ஏ.ஆர்.ரஹ்மான், கமல் ஹாசன், சூர்யா, விஜய்