சிவா சார்,
என்னுடைய பதில் pm பார்க்கவும்.
Printable View
பிரேம் சோப்ரா பற்றிய கட்டுரைக்கு நன்றி கிருஷ்ணா சார்.
பிரேம் நாம் ஹே மேரா. பிரேம் சோப்ரா. மறக்க முடியாதே. இவர் காமெடியும் அருமையாக செய்வாரே.
http://www.youtube.com/watch?v=4-ptQ...yer_detailpage
கிருஷ்ணா சார்
ரொம்ப நாளாயிற்று.
இன்று எல்லாமே நன்றாக சந்தோஷமாக நடப்பது போல
என்றும்
'நல்ல காரியம் நடக்கட்டும்'.
'என்ன முதலாளி சௌக்கியமா'
ராட்சசி கலக்கலில். உங்களுக்கெல்லாம் பிடித்த விஜியின் டான்ஸில்.
http://www.youtube.com/watch?v=aMAwYToDV5U&feature=player_detailpage
Prem chopra's famous dialogues in various hindi movies
Main woh bala hoon joh sheeshe se patthar ko todhta hoon
English Translation I am that trouble who breaks the stone with a glass
movie - Souten
Noton ka malik wahi hota hai ... joh unhe apni jeb mein rakhta hai
The owner of money ... is the one who has it in his pocket
movie - Sapoot
Kailash khud nahi sochta ... doosro ko majboor karta hai sochne ke liye
Kailash himself doesn't think ... he compels others to think
movie - katti patang
Kar bhala toh ho bhala
If you do good then good things will happen to you
Movie: Raja Babu
ராஜேஷ் சார்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
இசையரசி பாடிய நெஞ்சை விட்டு அகலாத ஒரு பாடல்.
கேட்டு நாளாகி விட்டது. இப்போது நம் அனைருக்கும்.
'நான் கொண்ட மாங்கல்யம்
நாள்தோறும் நிலைத்திருக்க
நீ கொண்ட கண்ணாலே அருள் தாயே(ன்)'
பிரமிளாவின் முறைப்பையும், புன்னகை அரசியின் மங்களகரமான முகத்தையும் பாருங்கள்.
அப்படியே அரசியின் அந்த குரல் குளுமையையும் கேளுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ObkdAGcRcc
கிருஷ்ணா சார். அது பிரேம் சோப்ரா அல்ல. ரூபேஷ் குமார். 'சீதா அவுர் கீதா' வில் ஸ்ரீகாந்த் ரோலில் வருபவர். படத்தில் அவர் பெயர் ரஞ்சித்.
http://www.kino-teatr.ru/acter/album/109037/104296.jpg
Thanks vasu sir
இந்த ரூபேஷ் குமார் தான் டோரஹா (தமிழ் அவள்)
Vasu sir
http://sim06.in.com/2/b5eeb26a3d899e...dad70_ls_t.jpghttp://sim05.in.com/2/d5d556f17f9ee8...33903_ls_t.jpg
நேற்று முன் தினம் முரசு தொலை காட்சியில் மீண்டும் வாழ்வேன்
ரவி பாரதி விஜி மனோகர் சூப்பர்
பாலா ஈஸ்வரி குரல்களில்
'வெள்ளி முத்துகள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று தாலாட்ட பொன் மேனி நீராட்ட '
'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது '
ஈஸ்வரி குரலில் விஜி டான்ஸ் பாட்டு சூப்பர்
http://www.youtube.com/watch?v=X5abvM-VccA
http://www.youtube.com/watch?v=q4P4mZ1q0Ng
'சீதா அவுர் கீதா' வில் ரூபேஷ் குமார்.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/ro.jpg