http://i57.tinypic.com/kd1zc4.jpg
Printable View
NEW BUS STAND VELLORE
http://i61.tinypic.com/34xp89u.jpg
Quote:
Quote:
தமிழ் திரையுலகின் இரு கண்கள் ....இரு துருவங்களல்ல நடிகர்திலகமும் மக்கள் திலகமும்!
சந்தர்ப்பங்கள் வைத்தபோது நடிகர்திலகத்தைப் பாராட்டிட மக்கள் திலகம் தயங்கியதில்லை. வெளிநாட்டவர்க்கு தில்லானா மோகனாம்பாள் திரையிட பரிந்துரைசெய்தவர். அவ்வண்ணமே மக்கள் திலகத்தின் மீது தான் கொண்டிருந்த மரியாதையையும் மூத்த சகோதரர் என்ற ஸ்தானத்தின் பெருமையையும் வெளிக்காட்டிட நடிகர்திலகமும் தவறியதில்லை புதியவானம் திரைப்படத்தில் திரு சத்யராஜ் அவர்களுடன் ஒரு இனிமையான கருத்தாழம் மிக்க பாடல் காட்சியில் 'எளிமையும்பொறுமையும் உன்னை புரட்சித் தலைவராக உயர்த்திடும்' ( simplicity and patience will elevate you to the level of a leader of revolution) என்று மக்கள் திலகத்தின்பால் தான் கொண்டிருந்த அன்பையும் அபிமானத்தயும் MGR நினைவாக கைகளை சுழற்றி நினைவு கூர்கிறாரோ நடிகர்திலகம்!!
https://www.youtube.com/watch?v=3VyGB42TVx0