மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
Happy birthday Rajni Kanth
Printable View
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே
Happy birthday Rajni Kanth
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
Sent from my SM-A736B using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
Sent from my SM-A736B using Tapatalk
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா
Sent from my SM-A736B using Tapatalk
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று