ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்
சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்
செவி நாடும் தேன் சுவை யன்றோ
திருவே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்
சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்
செவி நாடும் தேன் சுவை யன்றோ
திருவே
Sent from my SM-A736B using Tapatalk
தீராத திருவே திருவே
செந்தமிழ் உருவே உருவே.
நம் உடம்பை தொடரும்
நிழல்
நிலவுக்கும் நிழலுண்டு அந்த நிழலுக்கும் ஒளியுண்டு
நெஞ்சுக்கும் நிறமுண்டு அந்த நிறத்துக்கும் மனமுண்டு
காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
அப்பனைப் பாடும் வாயால்
ஆண்டி
Sent from my SM-A736B using Tapatalk
அரசனும் எங்கே
ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன் ஆவி பிரிந்தாலும் அண்ணாவை பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத
உள்ளம் இது வல்லவோ அண்ணா
Sent from my SM-A736B using Tapatalk
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை