சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார்.:) என் செல்லம் இல்ல.:) அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.
கிருஷ்ணா சார்!
சூப்பர். அடடா! பாட்டுன்னா அது பாட்டு சார். இரண்டு ராட்சஸ ஜென்மங்கள் நம் உயிரை வாங்குவதற்கென்றே பிறந்து நமக்கு கொடுத்த பாட்டு.
கடற்கரை. அழகான குட்டைப் பாவாடை பாரதி. இளமை துள்ளும் ரவி. முகம் தெரிந்த எக்ஸ்ட்ரா நடிகைகள்.
ஜோரான ஜோர் பாட்டு.
தேங்க்ஸ் சார்.
'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது ' b.வசந்தா அருமையாகப் பாடியிருப்பார்கள்.