-
அ. தி.மு.க. மாநில முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னையை சார்ந்த திரு.லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 25000 பதிவுகள் நிறைவு செய்ததற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொன்னாடை, மாலைகள் அணிவித்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன் பாராட்டு சான்றிதழ்
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது .
அருகில் திருவாளர்கள் ;நெல்சன் முருகன்,(தொழிலதிபர் ) சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), கா. நா. பழனி
http://i65.tinypic.com/2dr9xl3.jpg
http://i66.tinypic.com/jkymg5.jpg
http://i67.tinypic.com/3023td1.jpg
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பக்தர்கள் திரு.தமிழ்நேசன், மதுரை,
திரு.சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), திரு.சம்பங்கி, ஆகியோருக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்குதல்
அருகில் திரு.நெல்சன் முருகன், திரு.கா. நா. பழனி
http://i65.tinypic.com/296lo92.jpg
http://i66.tinypic.com/246we8j.jpg
-
பெங்களூரு எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஏழுமலை அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன்
(தொழிலதிபர் ) பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i64.tinypic.com/2qao1lg.jpg
-
சென்னை முகப்பேர் சங்கர் அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன் நினைவுப்பரிசு வழங்குதல் . அருகில் திரு.கா. நா. பழனி .
http://i67.tinypic.com/wl9gdf.jpg
-
விழாவிற்கு பெங்களுருவில் இருந்து வருகை புரிந்து சிறப்பித்த பக்தர்கள் திரு.சி.எஸ். குமார், திரு.வினோத், திரு.கஜநாத் .
http://i68.tinypic.com/2namq6v.jpg
http://i63.tinypic.com/j5h0ys.jpg
-
மதுரை திரு.தமிழ்நேசன்
http://i66.tinypic.com/nfs7kx.jpg
மதுரை திரு.தமிழ்நேசன், திரு.மதியழகன் (மலேசியா )
http://i67.tinypic.com/2jg80zl.jpg
திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .
http://i65.tinypic.com/5dl3dj.jpg
திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .
-
மலேசிய இசை குழுவினருக்கு அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் பொன்னாடை , மாலைகள் அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்
http://i66.tinypic.com/14kwahd.jpg
http://i64.tinypic.com/2hqqa8m.jpg
-
-