நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே.
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
Printable View
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே.
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
Sent from my SM-N770F using Tapatalk
போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
கிறுக்கு உனக்கு இருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame avar
yedhum ariyaaradi
அறியா பருவமடா மலர்
அம்பையே வீசாதடா மதனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ
ஆஹா ஏழை பக்கம் சாடுகின்றதோ
வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே வாலிப வேகத்திலே ஏங்குது இளமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk