பழம் நீயப்ப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில்
உருவாகி உளவோர்க்குப் பொருள் கூறும்
Happy Thirukaarthigai...!
Printable View
பழம் நீயப்ப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில்
உருவாகி உளவோர்க்குப் பொருள் கூறும்
Happy Thirukaarthigai...!
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்
இல்லாததொன்றில்லை
எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய்
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி புவியாகி வாழ வைத்தாய்
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
Sent from my SM-A736B using Tapatalk
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
Sent from my SM-A736B using Tapatalk
தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா
Sent from my SM-A736B using Tapatalk
நான் வந்து சேர்ந்த இடம்
நல்ல இடந்தான்