அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும்
Sent from my SM-A736B using Tapatalk
அமைதிக்கு பெயர்தான் சாந்தி…
சாந்தி சாந்தி…
அந்த அலையினில் ஏதடி சாந்தி…
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ. பாட்டுக்கள் பாடும் வழக்கம்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும் நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
கிழக்கு வெளுத்ததடி. கீழ்வானம் சிவந்ததடி. கதிரவன் வரவு கண்டு. கமல முகம் மலர்ந்ததடி. எங்கள் குடும்பம்
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம்
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
Sent from my SM-A736B using Tapatalk
பருவம் கனிந்து வந்த பாவை வருக. புடவை அணிந்து வந்த பூவே வருக. ஆஹா சொந்தம் ஆனந்தம். சுகம் தெய்வீகம்