ராசி எண் 7.
http://i46.tinypic.com/1zqyaty.jpg
என்கடமை - 1964 படத்தில் மக்கள் திலகமும் -சரோஜாதேவியும் படத்தின் அறிமுக காட்சியில் சந்திக்கும் போது ,நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று மக்கள் திலகத்திடம் கேட்கும் போது தான் தங்கியுள்ள இடத்தின் பெயரை சொல்லி ரூம் நம்பர் 7 என்று சொல்லுவார் . உடனே சரோஜாதேவியும் வியப்புடன் தனக்கும் எண் 7 பிடிக்கும் என்பார் .பிறகு இருவரும் ஒரே குரலில் லக்கி நம்பர் 7 என்று சொல்லும் காட்சியில் திரை அரங்கில் பலத்த கை தட்டல் பெற்ற காட்சி .
உண்மையில் நடிகை சரோஜதேவின் பிறந்த நாள் இன்று 7-1-2013.
மக்கள் திலகத்தின் ராசியான எண் -7
என்ன பொருத்தமான காட்சி .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மேடம் சரோஜாதேவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .