மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட கேக் .
http://i280.photobucket.com/albums/k...pshmjkvcbc.jpg
Printable View
மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட கேக் .
http://i280.photobucket.com/albums/k...pshmjkvcbc.jpg
விழாவில் புரட்சி தலைவர் உருவப்படத்திற்கு முன்பு குத்துவிளக்கு ஏற்றுதல்.
மலர் தூவுதல் .பங்கேற்றவர்கள் :நடிகை நிர்மலா ,திருமதி மம்தா சரவணன் (கவுன்சிலர் ),திரு.எம்.ஜி.ஆர். ரவி, திரு.எம்.ஜி.ஆர். மணி, திரு. கிருஷ்ணராஜ் (முன்னாள் அ/திமு.க.மாநில செயலாளர் ) ஆகியோர்
http://i280.photobucket.com/albums/k...psfujhcgni.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
http://i280.photobucket.com/albums/k...psvkxecqnd.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் , எம்.ஜி.ஆர். கீதம் பாடலுக்கு எழுந்து நின்று
மரியாதை செலுத்து]ம் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...pshx2bjii3.jpg
மேடையில் விஜய் தாரை தப்பட்டை குழுவினர் வாசிக்கும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...pslxqicb6f.jpg
தேஜாஸ்ரீ என்கிற மாணவி , மதுரை வீரன் திரைப்பட பாடலான, ஆடல் காணீரோவிற்கு ஏற்றார் போல் நடனம் ஆடிய காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psupv1epww.jpg
மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அமைதியான திருஉருவப்படம் .
http://i280.photobucket.com/albums/k...ps2deunqnn.jpg
ஆனந்த் பேண்ட் வாத்திய குழுவினர் ,பெங்களூரு, நினைத்ததை முடிப்பவன் படப்பாடல் ,பூ மழை தூவி , மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பாடலான தாயகத்தின் சுதந்திரமே ஆகிய பாடல்களை வாசித்த காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psk4plpal8.jpg