அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
சிற்பம் சொல்லும் சாட்சி இது
இளங்கோ
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேறெங்கு உண்டு
சிற்பம் சொல்லும் சாட்சி இது
இளங்கோ
Sent from my SM-A736B using Tapatalk
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ள
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் தனலா
Sent from my SM-A736B using Tapatalk
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாட்பட நாட்பட புரியும்
போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
Sent from my SM-A736B using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை
Sent from my SM-A736B using Tapatalk
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்