புதுமையான புதிய தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் இத்திரியில் அளித்து குறுகிய காலத்தில் 500 பதிவுகளை கடந்து,
சாதனை படைத்திட்ட, புரட்சித்தலைவரின் புனிதப் பாசறையில் அணி வகுத்து நிற்கும் அன்பு நண்பர் திரு. ஜெய் சங்கர் சார் அவர்களுக்கு
இலட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மற்றும் அன்பர்கள் சார்பில் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.
மகத்தான தங்களின் பங்களிப்பு தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்