http://i58.tinypic.com/2gxmaue.jpg
Printable View
மக்கள் திலகத்தை பற்றி இயக்குனர் திரு. வி. சி. குகநாதன் அவர்கள் ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரை, கவிஞர் திரு. பிறை சூடனின் எழுச்சியுரை, மற்றும் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் புரட்சித்தலைவருக்கு சூட்டிய புகழாரம் அகியவை அடங்கிய காணொளி காட்சிகளை பதிவு செய்த சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றி !