கழக தலைமை பேச்சாளர் திரு. கலீல் பாட்சா அறிவிப்பின்படி, நடிகை நிர்மலா
கேக் வெட்டும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...ps9dlefpdu.jpg
Printable View
கழக தலைமை பேச்சாளர் திரு. கலீல் பாட்சா அறிவிப்பின்படி, நடிகை நிர்மலா
கேக் வெட்டும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...ps9dlefpdu.jpg
]
1936ல் 19 வயதில் எம்ஜிஆர் ஒரு சாதாரண வாலிபர் . நாடக நடிகர் .சினிமாவில் சிறிய வேடத்தில் தோன்றியவர் தேசியவாதி .
81 ஆண்டுகளுக்கு பிறகு
2017ல் எம்ஜிஆர்
உலக அரசியலில் முதன்மையானவர்
உலக திரை திரை உலகில் வெற்றி நாயகர்
நூற்றாண்டு விழா நாயகன் எம்ஜிஆர்
பாரத ரத்னா எம்ஜிஆர்
பாரத் எம்ஜிஆர்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர்
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
கலைவேந்தன் எம்ஜிஆர்
புரட்சி நடிகர் எம்ஜிஆர்
வாத்தியார்
இப்படி மக்களும் தொண்டர்களும் ரசிகர்களும் வழங்கிய நூற்றுக்கணக்கான பட்டங்களுடன் இன்னமும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டு வருகிறார் என்றால் அது உண்மையிலே ஓர் உலக சரித்திர சாதனைதான் .
எம்ஜிஆரின் மனித நேயம்
எம்ஜிஆரின் சிறப்பான நிர்வாகம்
எம்ஜிஆரின் பன்முக திரை உலக அறிவாற்றல்
எம்ஜிஆரின் கொடைத்தன்மை
மக்களை நேசித்த எம்ஜிஆர்
மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய எம்ஜிஆர்
சத்துணவு தந்த எம்ஜிஆர்
கல்வி புரட்சி செய்த எம்ஜிஆர்
தொண்டர்களை வாழ வைத்த எம்ஜிஆர்
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த எம்ஜிஆர்
இப்படி எல்லையில்லாத அளவிற்கு எம்ஜிஆரின் புகழும் செல்வாக்கும் பரந்து விரிந்து செல்கிறது .
எம்ஜிஆர் நடித்த படங்கள் எல்லாமே வசூலில் அமுதசுரபி .
மொத்தத்தில் எம்ஜிஆர் ஒரு சமுதாய சிற்பி ...பொற்கால சிற்பி .
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் பற்றி திரு. கா. நா. பழனி அறிவிப்பு வெளியிடுதல் .
http://i280.photobucket.com/albums/k...psrbwl1kmv.jpg
நடிகை நிர்மலாவிற்கு எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு.கலைவாணன் மகள் சங்கீதா பொன்னாடை அணிவிக்க , திரு. எம்.ஜி.ஆர். ரவி நினைவு பரிசு வழங்குதல்
http://i280.photobucket.com/albums/k...ps7kjhicfj.jpg
திருமதி மம்தா சரவணன் (கவுன்சிலர் ) அவர்களுக்கு நடிகை நிர்மலா பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i280.photobucket.com/albums/k...pssop0w89o.jpg
நடிகர் சக்கரவர்த்திக்கு திரு.எம்.ஜி.ஆர். ரவி பொன்னாடை அணிவிக்க , திரு.சிரஞ்சீவி அனீஸ் நினைவு பரிசு வழங்குதல் .
http://i280.photobucket.com/albums/k...ps1fovjd7r.jpg
திரு.எம்.ஜி.ஆர். மணிக்கு ,மதுரை திரு. தமிழ் நேசன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i280.photobucket.com/albums/k...psjszg0oey.jpg
திரு.கிருஷ்ணராஜ் (முன்னாள் மாநில அ.தி.மு.க. செயலாளர் )அவர்களுக்கு திரு.எம்.ஜி.ஆர். ரவி பொன்னாடை அணிவிக்க, திரு.எம்.ஜி.ஆர். மணி நினைவுப்பரிசு வழங்குதல் .
http://i280.photobucket.com/albums/k...psqtn5ufgb.jpg
திரு.பொன்மனம் சிவகுமார் அவர்களுக்கு நடிகை நிர்மலா பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i280.photobucket.com/albums/k...psvj4bjjli.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பல திரைப்படங்களில் கம்பு சண்டை, சிலம்பாட்டம்
ஆகியவற்றில் அசத்தியத்தை நினைவு படுத்தும் பொருட்டு,, மேடையில் கம்பு சண்டை மற்றும் சிலம்பு சண்டை ஆகியன பார்வையாளர்களும் , சிறப்பு விருந்தினர்களும் கண்டு மகிழும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psypdytmmw.jpg