http://i39.tinypic.com/29uy69h.jpg
Printable View
Dear Vinod Sir
Your untiring efforts have put this thread in a fast pace. And in the process, you have reached a landmark number of 5000 posts. If this thread owes its glory to any body, its none other than yourself. Your invaluable flow of information, quotes from other sites on MGR, paper cuttings hitherto unknown from the newspapers of Karnataka, all have contributed a lot to this thread. You deserve the highest laurel and glory and my sincere appreciation to you.
Wish you more and more achievements in your efforts and endeavours.
http://gallery.oneindia.in/ph-big/20...3351711433.jpg
Vinod Sir,
Congratulations on crossing 5000 valuable posts in our Makkal Thilagam thread.
மக்கள் திலகம் திரியில் 5000 பதிவுகள் கடந்தமைக்கு பாராட்டு
தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு
எனது இனிய நன்றி .
2012-ஜூன் மாதம் எனது முதல் பதிவு மக்கள் திலகம் எம்ஜிஆர்
-பாகம் 2 ல் துவங்கிய நேரத்தில் என்னுடய பதிவுகளை
பாராட்டி ஊக்குவித்த உங்களுக்கும் இனிய நண்பர்
திரு பம்மலார் - திரு வாசுதேவன் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த திரு.பம்மலாருக்கு
எனது நன்றி .
எனக்கு பாராட்டு தெரிவித்த திரு செல்வ கணேஷ் சார் அவர்களுக்கு என்னுடைய இனிய நன்றியினை தெரிவித்து
கொள்கின்றேன் .
இனிய நண்பர் திரு ரவி சார்
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி .
மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் -புதிய மெருகுடன் பொலிவுடன்
உங்களின் கை வண்ணத்தில் வித விதமாக வலம் வருவது
கண்ணுக்கு விருந்தாகும் . தொடர்ந்து அசத்துங்கள் .
அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு,
இந்த மக்கள் திலகம் திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்லுகின்ற பெருமையில் பெரும் பங்கு தங்களுக்கு உண்டு.
5000 பதிவுகளை கடந்தமைக்கு என் சார்பிலும், தங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட, இத்திரியின் பார்வையாளர்களாகிய பல எம். ஜி. ஆர். அன்பர்களும், பக்தர்களும் கொண்டு இயங்கி வரும், நான் சார்ந்துள்ள அமைப்பாகிய "அனைத்துலக .எம். ஜி. ஆர். பொது நல சங்கம்" (பதிவெண் : 304/2007) சார்பிலும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ]
http://i41.tinypic.com/2r5xjlt.jpg
தொடரட்டும் தங்களின் சீரிய பணி ! ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்