மது அவர்களே
நீங்கள் கேட்ட , வாணி அவர்களின் மயக்கும் குரலில் , உன்னை நான் சந்தித்தேன் பட பாடல் :நிலாவை நேற்று பார்த்தது ...
https://www.mediafire.com/?7aun8t28dmua1mv
நன்றி
Printable View
மது அவர்களே
நீங்கள் கேட்ட , வாணி அவர்களின் மயக்கும் குரலில் , உன்னை நான் சந்தித்தேன் பட பாடல் :நிலாவை நேற்று பார்த்தது ...
https://www.mediafire.com/?7aun8t28dmua1mv
நன்றி
உளம் கனிந்த நன்றி திரு SSS ji !!
Gopal Ji,
How can you miss out the title song of "Aradhana" sung so beautifully by Burman Da (SD) (matched only to an extent by MSV - Edharkum oru kaalam undu).
In fact, he sang many songs in his mother tongue - Bengali movies.
As for AR Rahman, "vellaip pookkal" in Kannathil Muthamittal is one of the best.
Regards,
R. Parthasarathy
Congratulations to every one (esp., Krishnaji for 1000 posts) to taking this thread to a very high level.
உதய கீதங்கள்.
சின்ன அரும்பு மலரும் ஆண் -பெண் குரல்களில்.(பங்காளிகள்)ஆண் திருச்சி லோகநாதன் அருமை.
https://www.youtube.com/watch?v=nizKjQNq2-E
https://www.youtube.com/watch?v=DzR5231LCT0
டி.எம்.எஸ்.-ஸ்வர்ணா இணைவில் வீ.குமாரின் எழுதாத பாடல் ஒன்று.
https://www.youtube.com/watch?v=90R3xK845Lg
மிக மிக நன்றி எஸ்.எஸ்.சார். அருமையான பாடலை அளித்து நேற்றைய மாலைப் பொழுதை இனிமையாகக் கழிய வைத்தீர்கள்.
மது சாருக்கு மீண்டும் நன்றி! மிக அபூர்வமான ஒரு பாடலை ஞாபகம் வைத்து நமக்கு நினைவூட்டியதற்கு.
நிஜமாகவே செம பாட்டு. எப்போதோ கேட்டு ரசித்தது. அப்புறம் கேட்க வழியில்லாததால் மறந்து இப்போது மீண்டும் சுவைக்கிறேன்.
கோபால் சார் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் எனத் தாங்கள் தொகுத்தளிக்கும் பாணி அருமை. தொடருங்கள்.
ஒவ்வொரு நாளும் ஏராளமான பதிவுகளுடன் பக்கங்கள் வேகமாக நகர்வதில் எதை பாராட்டுவது எனத் தெரியாமல் விழிக்கிறேன்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாசு ஜி காலை வணக்கங்கள்
கன்னட கதம்ப தொடர்ச்சி
கப்பு பிலுப்பு (கருப்பு வெள்ளை) அது தான் நம் இருளும் ஒளியும்
திருமகள் தேடி வந்தாளின் ஒரிஜினல் .
ஆர்.ரத்னாவின் இசையில் இசையரசியின் குரலில் மிகச்சிறந்த பாடல் .. நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்.
http://www.youtube.com/watch?v=sfIeBWcdRUs
பொங்கும் பூம்புனல்
http://s.ecrater.com/stores/47612/48...c21_47612b.jpg
பானுமதி ராமகிருஷ்ணா அவர்கள் இசையமைத்ததாக இசைத் தட்டு இப்படத்தைப் பற்றிக் கூறுகிறது.
எஸ்.பி.பாலாவின் குரலில் நெஞ்சைத் தொடும் இனிய பாடல்.
எங்கோ பிறந்தோம்.. வாலிபம் மலர்ந்தோம்.. இங்கே சேர்ந்திருந்தோம்..
என்றும் நிலையாய் சேர்ந்திருப்போம்..
இது காதலுக்கு மட்டுமல்ல.. நட்புக்கும் பொருந்துமே..
பாடல் வரிகளைக் கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/a/Aval%20Etriya%20Deepam/
பொங்கும் பூம்புனல்
என்னென்ன என்னென்ன வேணுமின்னு கேளுங்க..
மதுரகானத்தில் கிடைக்காத பாட்டு இல்லிங்க..
நான் சொல்வதற்கு முன் வாணி ஜெயராம் சொல்கிறார் கேளுங்கள்.. இந்தப் பாட்டில்..
http://t1.gstatic.com/images?q=tbn:A...0Q2xiEnWP1tC5A
http://www.inbaminge.com/t/a/Asthivaram/