கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
Sent from my SM-A736B using Tapatalk
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என்மேல் கோபம் உண்டாவதேன்
கோபம் என்ன ராசாவுக்கு முள்ளில்லாத ரோசாவுக்கு
என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம்
இத புரிஞ்சிக் கொள்ளணும் எனது சாமியே
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பவளமணி தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
கொண்டாடும் மனசு விளையாடும் வயசு
அணை போட்டா அடங்காது தினந்தோறும் வெரசா
பொறப்போமே புதுசா எப்போதும் திருநாளு
வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சதும் தல உறையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
Sent from my SM-A736B using Tapatalk
சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன